நான் SLMC தலைவர் ரவூப் ஹகீம் அவர்களை சந்தித்தால்.

நான் SLMC தலைவர் ரவூப் ஹகீம் அவர்களை சந்தித்தால்.

வடக்கு மக்கள் 1990களில் அகதியாகிய வரலாற்றையும் கடந்த 27 வருடங்களாக நிம்மதியை தொலைத்து வாழ்கிறார்கள் என்பதையும் எடுத்துச் சொல்வேன்.

அவர்களுக்கான நிரந்தரமான தீர்வொன்றை பெற்றுத்தரும்படியும் வேண்டுவேன்.

செல்பி எடுப்பதற்கு பதிலாக, தேர்தலுக்கு சீட் கேற்பதற்கு பதிலாக நீங்களும் இந்த முயற்சியை மேற்கொள்ளலாம்.

மாற்றங்கள் தேவை / இஸ்ஸதீன் றிழ்வான்

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

ஊர் ஊராக தகுதியான வேட்பாளர்களை தேடும் தலைவர்கள்

ஊர் ஊராக தகுதியான வேட்பாளர்களை தேடும் தலைவர்கள்

ஊர் முழுதும் உள்ள பிரச்சினைகளை தேடுவதில்லை ஏன்....?

மாற்றங்கள் தேவை / இஸ்ஸதீன் றிழ்வான்

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

Facebook live அ எழுத கற்கும் முன் அகதியானேன்

அ எழுத கற்கும் முன் அகதியானேன் ‍

வடக்கு முஸ்லிம்களின் 27 வருட அகதி வாழ்க்கை குறித்த ஓர் சுருக்கப் பார்வையாக இது இருக்கும்.

இந்த் நேரலையினூடாக பேசப்படும் விடயங்கள்:
யுத்தம்
வெளியேற்றம்
அகதி வாழ்க்கை
மீள்குடியேற்றம்
தொடரும் அவலம்
3 தலைமுறையின் தோல்வி
எதிர்காலம் குறித்த சந்தேகங்கள்
சவால் நிறைந்த அடுத்த விநாடிகள்
அரச தலைவர்களின் தொடர் நாடகங்கள்

போன்ற பல விடயங்களை உள்ளடக்கியதாக எதிர்வரும் சனிக்கிழமை மாலை 9 மணிக்குக் காணத்தவராதீர்கள்
 
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

அதிக மத்ரஸாக்கள் தேவையில்லை

இப்போதைக்கு
அதிக மத்ரஸாக்கள் தேவையில்லை
தரமாக கல்வி திட்டமே தேவை
மாற்றங்கள் தேவை / றிழ்வான் இஸ்ஸதீன்

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.