tag:blogger.com,1999:blog-1072074646994314503.post5195866476373579265..comments2023-10-11T08:03:59.321-07:00Comments on Need Changes மாற்றங்கள் தேவை: என் மகன் ஒரு லீடர் (My son is a Leader) தொடர் – 13Issadeen Rilwan http://www.blogger.com/profile/03332786589211972011noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1072074646994314503.post-3440472297535727512011-02-14T05:59:18.895-08:002011-02-14T05:59:18.895-08:00தொடரட்டும் உங்கள் வருகை, நன்றிகள், உங்கள் ஆலோசனைகள...தொடரட்டும் உங்கள் வருகை, நன்றிகள், உங்கள் ஆலோசனைகளும் வரவேற்கத்தக்கது.Issadeen Rilwan https://www.blogger.com/profile/03332786589211972011noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1072074646994314503.post-51245512445633507762011-02-14T04:58:09.338-08:002011-02-14T04:58:09.338-08:00தங்கள் தளத்திற்கு இன்று தான் வந்தேன். அனைத்தயும் ஆ...தங்கள் தளத்திற்கு இன்று தான் வந்தேன். அனைத்தயும் ஆர்வமுடன் படித்தேன்.மிகவும் ஆக்கப்பூர்வமான குர் ஆன் வசனங்களும்,கருத்துக்களும்,படங்களும் கருத்தைக் கவர்ந்தன.
வாழ்த்துக்களும்,பாராட்டுகளும்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1072074646994314503.post-20506626060345931762010-12-23T02:06:52.506-08:002010-12-23T02:06:52.506-08:00சகோதரர் இப்னு ஜமீல், பெயர் குறிப்பிட்டாச் சென்ற ஒர...சகோதரர் இப்னு ஜமீல், பெயர் குறிப்பிட்டாச் சென்ற ஒரு வாசகர் மற்றும் ஷிபா ஆகியோரின் ரசனை மிகு வாசிப்பும் பெறுமதி மிகு கருத்துக்களும் எம்மை உற்சாகப் படுத்துகின்றது,
எமது வலைபகுதிக்கு வரும் நீங்களும் உங்கள் மனதில் உள்ளதை திறந்து சொல்லுங்கள்,
அது எங்கள் வளர்ச்சிக்கு தூண்டுதலாக அமையும்.
நன்றி.Issadeen Rilwan https://www.blogger.com/profile/03332786589211972011noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1072074646994314503.post-37630530801065179742010-12-23T00:01:48.299-08:002010-12-23T00:01:48.299-08:00Interesting
“தங்களுக்குத் தேவையான பாதுகாப்பும், ...Interesting
“தங்களுக்குத் தேவையான பாதுகாப்பும், உதவியும் கிடைப்பதை உணர்ந்தால் பிள்ளைகள் மனஅழுத்தத்தில் இருந்து தானாக விடுபடுவார்கள்.”
Why don’t parents behave as friends.
By this, they can feel more secure & they became more open .At the same time it helps parents to know their challenges ,wants and needs.Shifanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1072074646994314503.post-16853996714422811552010-12-20T03:40:05.836-08:002010-12-20T03:40:05.836-08:00பூக்கள் காலையில் மட்டும் சிரிக்கும், ஆனால் மனிதர்க...பூக்கள் காலையில் மட்டும் சிரிக்கும், ஆனால் மனிதர்கள் காலையிலும் மாலையிலும் சிரிப்பார்கள் என்று கோடி கோடியாக தொடர் புன்னகையை பூத்துக்கொண்டு உன் வேளையை தொடர்,

i got some very good words from your article.
thanksAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1072074646994314503.post-87013411817128104082010-12-20T03:38:13.954-08:002010-12-20T03:38:13.954-08:00தன் மகன் உயிர் எழுத்துக்களும் மெய் எழுத்துக்களும் ...தன் மகன் உயிர் எழுத்துக்களும் மெய் எழுத்துக்களும் பார்த்து வாசிக்கக் கற்றுக் கொள்ளும் வரை காத்திருக்கிறார்கள் தந்தைமார்கள்.
அடுத்த நாளே விமான நிலையத்தில் பாய் சொல்லி அனுப்பி வைக்கிறார்கள் அறபு நாடுகளுக்கு பணம் பிளைக்க.....

superAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1072074646994314503.post-58716850562094849572010-12-19T21:23:00.292-08:002010-12-19T21:23:00.292-08:00அருமையான ஆக்கம் சகோ. ரில்வான்! வாழ்த்துகள் மேலும் ...அருமையான ஆக்கம் சகோ. ரில்வான்! வாழ்த்துகள் மேலும் மேலும் உங்கள் ஆக்கங்கள் குழுமத்தில் தொடரவேண்டும் என்ற ஆவலுடன் காத்திருக்கிறோம்.....!

Ibnu JamaalAnonymousnoreply@blogger.com