tag:blogger.com,1999:blog-1072074646994314503.post6576940520242777278..comments2023-10-11T08:03:59.321-07:00Comments on Need Changes மாற்றங்கள் தேவை: நேரம் for கருத்துப் பரிமாற்றம்Issadeen Rilwan http://www.blogger.com/profile/03332786589211972011noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-1072074646994314503.post-86415953217747410932011-11-26T02:31:01.609-08:002011-11-26T02:31:01.609-08:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்பு சகோதரர்களே...
இ...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பு சகோதரர்களே...

இதைப்போன்று ஒரு கருத்துகணிப்பு கண்டிப்பாக தேவை...
இன்றைய முஸ்லீம்களின் நிலை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. உலகமும், ஊடகமும் நம்மை பெரும் மனித எதிரிகளாகதான் சித்தரிக்கின்றன. கண்டிப்பாக நமக்கென்று மட்டும்மல்லாமல் உண்மையை மக்களுக்கு கொண்டுபோய் சேர்க்க ஒரு நாடு நிலையான ஊடகம் தேவை...irshadahmeadhttps://www.blogger.com/profile/14222655570977870311noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1072074646994314503.post-26930689908419313952010-12-04T23:34:13.014-08:002010-12-04T23:34:13.014-08:00அஸ்ஸலாமு அலைக்கும்,
இஸ்லாம் தோன்றிய நாள் முதலே, இ...அஸ்ஸலாமு அலைக்கும்,

இஸ்லாம் தோன்றிய நாள் முதலே, இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும் அழிக்க நினைக்கும் கூட்டமும் பெருகிக்கொண்டே தான் இருக்கின்றது.

இஸ்லாம் வாளால் பரப்பபடவில்லை. முன்பு, இஸ்லாத்தையும், இஸ்லாமியர்களையும் பகைத்த எதிரிகள் பலரும் பின் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதன் முக்கிய காரணம் இஸ்லாமியர்களின் நடைமுறையும் அவர்களின் செயல்பாடுகளும்தான் என்பதை நாம் அனைவர்களும் முதலில் Mohamed Ziauddinhttps://www.blogger.com/profile/03653868160071132086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1072074646994314503.post-65913223097081286932010-11-28T09:52:00.659-08:002010-11-28T09:52:00.659-08:00அஸ்ஸலாமு அலைக்கும்
சஹோதரர் இஸ்ஸதீனின் முயற்...அஸ்ஸலாமு அலைக்கும்

சஹோதரர் இஸ்ஸதீனின் முயற்சி உறுதியான அஸ்திவாரம் போல் இருக்க பிறார்த்தித்தவனாக. மீடியா இன்றைய சூழலில் முக்கியமானது . ஒரு செய்தியை அனைத்து மக்களுக்கும் ஒரே நேரத்தில், உடனடியாக,எளிதாக பாமர மக்கள் வீடுகள் வரை கொண்டுசெல்ல கூடிய ஒரே சாதனம் மீடியா.

அல்லாஹ், தனது திருமறையில் சொல்கிறான் “திருப்பித்தரும் வானம்“ என்று. நாம் அனுப்பகூடிய செய்தி விண்ணுக்கு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1072074646994314503.post-75105943972339305432010-11-26T23:06:16.085-08:002010-11-26T23:06:16.085-08:00first hats off 4 da blog continue ur work I din re...first hats off 4 da blog continue ur work I din read it in full bt insha alah I will be back again 2 comment dont stop ur work bro continue...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1072074646994314503.post-40078444614461036402010-11-13T10:32:42.148-08:002010-11-13T10:32:42.148-08:00we should create muslim medias.We have to provide ...we should create muslim medias.We have to provide exectly correct news,islamic lactures.also, we should avoid others to act like our muslims wearing abaya and covering face to steal somtheing and put adan.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1072074646994314503.post-57161973129657684062010-11-07T07:56:44.903-08:002010-11-07T07:56:44.903-08:00இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக செய்தி வெ...இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக செய்தி வெளியிடும் ஊடகங்களை உடனுக்குடன் கேள்வி கேற்க முற்பட வேண்டும். தவறு அல்லது தப்பை சுட்டிக்காட்ட வேண்டும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1072074646994314503.post-19805289734855399372010-11-05T22:54:04.650-07:002010-11-05T22:54:04.650-07:00அஸ்ஸலாமு அலைக்கும்,
இந்த தலைப்பு நம்முடைய புரிதல...அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த தலைப்பு நம்முடைய புரிதலைத்தாண்டி - மிக விரிவானதாக (உலக மீடியாக்களை) இருக்கிறது ஏனென்றால், முஸ்லிம்கள் பற்றிய தமிழக - இந்திய மீடியாக்களின் பார்வைகளே இன்னும் முறையாக-முழுமையாக அலசப்படவில்லை என்பது என் தாழ்மையான கருத்து.

அதனால் இந்திய - அல்லது தமிழக அளவில் நமது பார்வையை - அலசலை குறுகலாக்கிக் கொண்டால் பல சகோதரர்கள் கருத்துப்பரிமாறி பங்களிக்கமுடியும் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1072074646994314503.post-30005435017689781852010-11-03T02:42:24.005-07:002010-11-03T02:42:24.005-07:00//ஊடகங்களில் முஸ்லிம்கள் எவ்வாறெல்லாம் பாதிப்புக்க...//ஊடகங்களில் முஸ்லிம்கள் எவ்வாறெல்லாம் பாதிப்புக்குள்ளாக்கப்படுகிறார்கள், இஸ்லாம் எவ்வாறெல்லாம் தவறாகச் சித்தரிக்கப்படுகின்றது என்பதைச் சொல்லிமாளாது. மீடியாவில் இவ்வாறான தீயசக்திகளை அறிந்து ஈடுகட்ட வேண்டிய நிர்பந்தத்தில்தான் முஸ்லிம்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.//Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1072074646994314503.post-22737466835436272572010-11-03T02:22:32.895-07:002010-11-03T02:22:32.895-07:00வ அலைக்குமுஸ் ஸலாம் வறஹ்மத்துல்லாஹ்...
அருமையான த...வ அலைக்குமுஸ் ஸலாம் வறஹ்மத்துல்லாஹ்...

அருமையான தலைப்பு. காலத்துக்கு மிகத் தேவையானதும்கூட. சகோதரர் இஸ்ஸதீனின் முயற்சி பாராட்டுக்குரியது. நல்வாழ்த்துக்கள்!

அன்புடன்,
இஸ்லாமிய சகோதரி,
லறீனா அப்துல் ஹக்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1072074646994314503.post-47247259612815787542010-11-03T02:22:12.398-07:002010-11-03T02:22:12.398-07:00/இன்றைய மீடியாக்கள் உலக முஸ்லிம்களை எந்த நிலையில் .../இன்றைய மீடியாக்கள் உலக முஸ்லிம்களை எந்த நிலையில் பார்க்கிறது?

இன்றைய மீடியாக்கள் முஸ்லிம் உலகிற்கு சாதகமானதா?
இன்றைய மீடியாக்களின் செயட்பாடுகள் மாற்றப்பட வெண்டுமா?
முஸ்லிம்களுக்கு போதுமான மீடியாக்கள் இன்று இருக்கின்றனவா?

இல்லையென்றால் என்ன செய்ய வேண்டும்?//

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

அன்புச் சகோதரர் இஸ்ஸத்தீன் அழகான, சமுதாயத்துக்கு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1072074646994314503.post-81078493738629740052010-11-03T00:32:18.496-07:002010-11-03T00:32:18.496-07:00இன்றைய மீடியாக்களின் தாக்கம், அணு ஆயுதங்களினால் ஏற...இன்றைய மீடியாக்களின் தாக்கம், அணு ஆயுதங்களினால் ஏற்படும் தாக்கங்களை விட பேராபத்தாகவுள்ளது. குறிப்பாக ஒரு சமூகத்தை அல்லது ஒரு நபரை ஏன் ஒரு நாட்டையே இலக்கு வைத்து தாக்குவதற்கு ஆயுதங்களை விட, இதன் தாக்கம் பாரியளவு சக்திவாய்ந்த ஒன்றாகும் என்றால் அது மிகையாகாது. சமூக வளர்ச்சியில் இதன் பங்கு கால் வாசி என்றால், சமூக வீழ்ச்சிக்கு இதன் பங்கு முக்கால் வாசி எனலாம்.
இறைவன் மனிதனுக்கு வழங்கிய அளப்பரிய Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1072074646994314503.post-46718994336049565572010-11-03T00:01:11.846-07:002010-11-03T00:01:11.846-07:00செய்தி ஊடகங்கள் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக...செய்தி ஊடகங்கள் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கின்றன, அண்மையில் சாகிர் நாயக்கைக் கூட இந்த வலையில் சிக்க வைக்க முயற்சித்தது. அதனால் முஸ்லிம்களுக்கு தனி ஊடகங்கள் தேவைதான். நன்றி மதுரை ராஜாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1072074646994314503.post-31910104938393534252010-11-02T22:06:39.729-07:002010-11-02T22:06:39.729-07:00we need Muslim medias,
rich Muslim should spend m...we need Muslim medias,
rich Muslim should spend money to start new.

TariqAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1072074646994314503.post-2237900994007661162010-11-02T09:12:42.568-07:002010-11-02T09:12:42.568-07:00விஞ்ஞானம், அறிவியல், மருத்துவம் எனப் பலதுறைகளிலும்...விஞ்ஞானம், அறிவியல், மருத்துவம் எனப் பலதுறைகளிலும் மனிதன் உச்சத்தை அடைந்து கொண்டே செல்கின்றான். இதில் குறிப்பாகக் கூற வேண்டுமெனில் மீடியா என்ற ஊடகத்துறை உலகில் அதிவேகமாகப் பரவியும் முன்னேறிக்கொண்டும் இருக்கின்றது. உலகளாவிய (Mass-Media) ஊடகங்களில் முஸ்லிம் சமுதாயமும், இஸ்லாமும் குறிவைத்து அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது...............
http://azeezahmed.wordpress.com/2010/10/20/mu-2/Azeez Ahmed Mhttps://www.blogger.com/profile/01086553375525004369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1072074646994314503.post-90943567183337723072010-11-02T02:24:26.809-07:002010-11-02T02:24:26.809-07:00அன்பின் நண்பர்களே!
உங்கள் ஆலோசனைகளையும் கருத்துக்...அன்பின் நண்பர்களே!

உங்கள் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் இங்கு பதியுங்கள்

நன்றிIssadeen Rilwan https://www.blogger.com/profile/03332786589211972011noreply@blogger.com