tag:blogger.com,1999:blog-1072074646994314503.post729379722338028869..comments2023-10-11T08:03:59.321-07:00Comments on Need Changes மாற்றங்கள் தேவை: என் மகன் ஒரு லீடர் (My son is a Leader) தொடர் – 18Issadeen Rilwan http://www.blogger.com/profile/03332786589211972011noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1072074646994314503.post-89841223941420422462011-03-10T09:26:45.320-08:002011-03-10T09:26:45.320-08:00அஸ்ஸலாமு அலைக்கும்,
உண்மையில் என் மகன் ஒரு லீட...அஸ்ஸலாமு அலைக்கும்,
உண்மையில் என் மகன் ஒரு லீடர் எனும் உங்கள் தொடர் படைப்பு சுவாரஷ்யமானது."இது நடைமுறைக்கு ஒத்து வராது" என்று சாக்குப் போக்கு கூற முடியாதது.(நடை முறைக்குச் சாத்தியமானது)
இந்த ஆக்கங்கள் அனைத்தும் நூல் வடிவமாகி, பெற்றோர், பிள்ளைகளின் கைகளில் தவழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

நன்றிhimmanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1072074646994314503.post-64689418816861305152011-03-10T03:54:58.059-08:002011-03-10T03:54:58.059-08:00உண்மையில் இரண்டு தரப்பும் கவனம் செலுத்த வேண்டும்.
...உண்மையில் இரண்டு தரப்பும் கவனம் செலுத்த வேண்டும்.

பெற்றோர் பிள்ளைகள் விடயத்தில் நல்ல வழிகாட்டல்களை வழங்குவதுடன் பிள்ளைகள் தான் என்ன செய்கிறேன்? அது சரியா அல்லது தவறா? என்பதை பிறித்தரியும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.Issadeen Rilwan https://www.blogger.com/profile/03332786589211972011noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1072074646994314503.post-46352709814576785862011-03-10T02:17:21.409-08:002011-03-10T02:17:21.409-08:00உண்மை இதனை எல்லா பாடசாலைகளிலும் காணலாம் . இந்த சிற...உண்மை இதனை எல்லா பாடசாலைகளிலும் காணலாம் . இந்த சிறார்களின் இவ்வாறான பழக்கத்தை எவ்வாறு மாற்றலாம்.
இது யார் குறை------- பெற்றோரின் கவனம் இன்மையா? அல்லது கெட்டே நண்பெர்களின் சாவகாசமா?Shifanoreply@blogger.com