கடந்து செல்லும் விநாடிகள்

கடந்து செல்லும் விநாடிகள்

விட்டு பிரிகின்ற விநாடிகள்
விரும்பி செல்கின்றனவா?
அல்லது
வெருப்பில் செல்லுகின்றனவா?

விரும்பிச் செல்கின்ற விநாடிகள்
விடியலை தந்துவிட்டு செல்கின்றன.

முயற்சி நமது
முடிவு அவனது

முயற்சிப்போம்
முடிவுக்காக

மாற்றங்களை வேண்டி நிற்கும் உங்கள் தோழன்.

No comments: