இலங்கை முஸ்லிம்களின் இன்றைய தேவை ......?
இலங்கையின் தமிழர்களை அடித்து ஓரங்கட்டிவிட்டு இப்போது இரண்டாவது சிறுபான்மைச் சமூகமாகிய முஸ்லிம்கள் மீது விரல் நீட்டும் நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்.........?
முதலில் இப்போதைய ஜனாதிபதியை அறிந்துகொள்ள வேண்டும்.
இரட்டைவேடம் தரித்திருக்கிறாரா?
அல்லது அவரது நிலைப்பாடு என்ன என்பதை சரிவர அறிந்துகொள்ள வேண்டும்.
காரணம்;
முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருப்பதாக காட்டிகொண்ட அண்மையில் நடந்த நிகழ்வு: முஸ்லிம் மார்க்க அறிஞர்களுடன் இணைந்த சந்திப்பு, அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்
அதேநேரம்,
குனூத் ஓதும் போதும் ஆயுதம் கேட்பீர்களா என்ற இனவாத கேள்வி.
இவை இரண்டும் இரட்டை வேடத்தை சரியாக படம்பிடித்துக் காட்டுகிறது.
அதுவரை அமைதிகாப்போம்.
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
1 comment:
சரிந்துவரும் சனாதிபதியின் ஆதரவைப் பாதுகாப்பதற்கான ஓர் அரசியல் நாடகம். சில முஸ்லீம்களும் இதற்கு பின்னால் இருப்பதால்தான் குனூத்போன்ற விளக்கங்களும் சனாதிபதியை அடைய காரணமாக இறுக்கிறது. சனாதிபதியின் அரசியலுக்கு எதிரான சிந்திப்புகள் வளரவிடாமல் பாதுகாக்கும் உத்தியிது
Post a Comment