North Korea Relocates Long-Range Missile in Latest
சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் அந்தத் தகவலை வெளியிட்டது. பியோங்யாங்கில் உள்ள ரஷ்யத் தூதரகம், தான் அத்தகைய ஆலோசனையைப் பெற்றதை உறுதிப்படுத்தியது. வட-கொரியா, இரண்டாவது ஏவுகணை ஒன்றை கிழக்குக் கடற்கரையோரம் எடுத்துச் சென்றுள்ள வேளையில் இந்தத் தகவல் வந்துள்ளது. இரண்டு ஏவுகணைகளும், அவற்றைப் பாய்ச்சக் கூடிய வாகனங்களில் ஏற்றப்பட்டுத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இருப்பினும் அது உறுதிப்படுத்தப்படவில்லை.
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
No comments:
Post a Comment