கொத்து ஒரு காரணம் இல்லை

கொத்து ஒரு காரணம் இல்லை, அதனை பிடித்து தொங்க வேண்டாம்.

முஸ்லிம்களின் பொருளாதாரத்தை சிதைத்து நம்மை ஏழைகளாக்குவது அவர்களின் துரநோக்கான சிந்தனை.

சிவில் சமூகம் ஒன்றிணைந்து பாடம் கற்பிக்கவேண்டும், ராணிப்பிரியர்களை ஓரமாக்கிவிட்டு.

மாற்றங்கள் தேவை / இஸ்ஸதீன் றிழ்வான்

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: