Showing posts with label அவன் பெயரைக்கொண்டு.... Show all posts
Showing posts with label அவன் பெயரைக்கொண்டு.... Show all posts

மாற்றங்கள் தேவை வீடியோவாக......







எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
அல்லாஹ்வின் திருப்பெயரைக்கொண்டு...





அல்ஹம்துலில்லாஹ், ”மாற்றங்கள் தேவை” எனற தொனியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பக்கம் மிக அமைதியாக வெற்றிநடைபெருகின்றது.





இங்கு வெளியிடப்படும் கட்டுரைகள் தொடர்பாக,

அல்லது உங்கள் கருத்துக்களை இங்கு பதிவது தொடர்பாக,

உங்கள் சந்தேகங்கள் தொடர்பாக,
உங்கள் ஆக்கங்களை வெளியிடுவது தொடர்பாக,


இணைந்துகொள்ளுங்கள் எம்முடன்;

rila27@gmail.com
ridha27@hotmail.com
www.changesdo.blogspot.com


இந்தச் சிறியவனின் முயற்சி பாரிய மாற்றங்களை கொண்டுவர ஒத்துழைப்பு வேண்டியவனாக.

வஸ்ஸலாம்.

Changesdo எதை சொல்ல வாய் திறந்திருக்கின்றது?


பிஸ்மில்லா

Changesdo எதை சொல்ல வாய் திறந்திருக்கின்றது?

Changesdo try to do changes the world with the source of creator's guide book 'Al Quraan' and it's explanations 'Al Hadeeth' (Elaborations by last messenger of Allah – Muhammed peace be upon him.

எமது வாழ்க்கை மூலாதாரங்களான 'அல் குர்ஆன்' மற்றும் 'அல் ஹதீஸ்' அடிப்படையாக வைத்து சமூகத்தில் மாற்றங்களை கொண்டு வருவதற்கென ஆரம்பிக்கப்பட்ட ஒரு இணையத்தள வாயலாகும்.
எமது சமூகத்தில் அன்றாடம் நாம் செய்யும், சந்திக்கும் நடத்தைகள் நிகழ்வுகள் மூலம் நாம் நன்மையை பெற்றூக்கொள்ளும் அதேநேரம்
தீமைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாகவே இருக்கின்றன.

"யார் நற்செயலைச் செய்தாரோ நிச்சயமாக நாம் அவரை நல்ல வாழ்க்கையாக வாழச்செய்வோம், இன்னும் நிச்சயமாக அவர்களுக்கு அவர்களது கூலியை அவர்கள் செய்துகொண்டிருந்தவற்றில், மிக அழகானதைக் கொண்டு நாம் கொடுப்போம்" (அந்நஹ்ல் : 97)

வயதிலும் அனுபவத்திலும் சிறியவனாக இருந்தாலும் எனது எழுத்துக்கள் எனக்கும் எனது கருத்துக்களை காதலிக்கக்கூடியவர்களுக்கும் மிகக்கூடிய பிரயோசனங்களை ஈட்டித்  தரும் என நம்பிக்கை கொள்கின்றேன்.

தொடரான எனது எழுத்து மற்றும் சிந்தனை வளர்ச்சிக்கு உங்கள் உரங்கள் தேவை என்பதை பகிரங்கப்படுத்தி இப்பக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கின்றேன்.

Email me!