சத்தியத்தை இணங்காட்டும் விவாதங்கள்

எமது மொழியில் இஸ்லாத்தை பரப்புவதில், சரியான முறையில் எடுத்துச் சொல்லுவதில், மற்றும் இஸ்லாத்தை அதன் சட்டதிட்டங்களை இஸ்லாத்திற்குள்ளிருந்துகொண்டும் வெளியிலிருந்துகொண்டும் விமர்சிப்பவர்களுடனும்


இஸ்லாத்தை பின்பற்றுகின்றோம், போதிக்கின்றோம் என்ற பெயரில் இஸ்லாமிய சட்டங்களுக்கப்பாற் நின்று கொண்டு பரப்புவர்கலுடனும்,

பகிரங்கமாக முன்நின்று அந்த பட்டியல்காரர்களை அழைத்து விவாதங்கள் மூலம் சத்தியத்தை எடுத்துரைத்து

உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லுவதில் இன்று எம்மால் இணங்காணப்பட்ட தழிழ் கூறும் உலகின் பேரஞர் பீ. ஜே அவர்கள் இதுவரை நடாத்திய விவாதங்களில் சிலவற்றை இங்கு கண்டு பயன்பெறலாம்.

விவாதங்களுக்குள் செல்வதற்கு தலைப்பை click செய்யவும்.

அல்லாஹ் அவரின் அறிவை மென்மேலும் அதிகரிக்கச்செய்வானாக.எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

1 comment:

Anonymous said...

good