லீடருக்கு ஒரு வெளியீட்டு விழா


லீடருக்கு ஒரு வெளியீட்டு விழா
’என் மகன் ஒரு லீடர் (My son is a Leader)’ புத்தக வெளியீட்டு விழா திட்டமிட்டபடி அர் ரஹ்மா முஸ்லிம் மகா வித்தியாலய பிரதான மண்டபம், வேப்பமடு, புத்தளத்தில் 25/ 09/ 2011 (ஞாயிறு) அன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமானது.

700க்கும் மேலான மக்கள் பாடசாலை மண்டபத்தில் ஒன்றுக்கூடி நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இப்பிரதேசத்தைச் சேர்ந்த மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்தும் மார்க்க, அரசியல், சமூக பிரமுகர்கள் மேடையை அழகுபடித்தினர்.

இந்நிகழ்வை ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் மெளலவி S.முகம்மத் அவர்கள் தலைமை தாங்கியதுடன் ஆசிரியர் O.M. இர்சாத் அவர்கள் வழிநடத்திச் சென்றார்கள்.

நிகழ்ச்சி முடிவடையும் வரை விருவிருப்பும் மக்கள் ஒத்துழைப்பும் அல்லாஹ்வின் துணைவுடன் சிறப்பாக அமைய துணைநின்றது.

இவ்விழாவில் பல பிரமுகர்கள் சமூகமளித்து சிறப்பித்திருந்தனர்.

குறிப்பாக,

Hon. Minister Rishad Badiudheen
(Ministry of Commerce and trade)

Hon. Hunais Farook LLB, BA, MA (MP)

Hon. M.B. Farook LLB, BA (MP)

Dhesamaniya W.M Yahyan
Chairman, Pradesiya Saba, Musali

S.Kaleel Rahman (B.com, Dip in Edu)
Principal, Ar Rahma Muslim M.V. Veppamadu

M.M.Shiyan
Senior assistant Secretary, MOE, Northern Province

M.B. Fousul salafi BA. (Hons), M.phil reading
Lecturer, University of south Eastern

S.H.M. Ismail Salafi, BA (Hons)
Editor of Unmai uthayam

A.G. Sufyan
Member, Pradesiya Saba, Musali

H.M.M Kamil
Member, Pradesiya Saba, Musali

S.I RIyas Salafi, BA.(Hons)
Member, Pradesiya Saba, Nindavur

S.M. Mahmoud
President, Noor Jumma Mosque (Marichchikatty)

M.M.M Thawfeek Madani
President, Maraikkaar theevu

K.M. Iqbal
Political Coordinator, Marichchikatty
President, Taqwa Jumma Mosque (Marichchikatty)

S.M. Haris
President, Haira Jumma Mosque (Palaikkuli), Ismail Puram,

விழாவில் எடுக்கப்பட்ட சில போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை இங்கு காணலாம்.இந்த புத்தகத்தை பெற்றுக்கொள்ள விரும்புவோர் தொடர்பு கொள்ளுங்கள்,

இதனை உங்கள் பிரதேசங்களில் விற்பனைசெய்ய விரும்புவோர் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்..


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

11 comments:

mohamedali jinnah said...

நல்ல முயற்சி .பாராட்டுகள் .
வீடியோக்களை காண முடியவில்லை

Issadeen Rilwan said...
Issadeen Rilwan said...

http://www.youtube.com/watch?v=Jxxv98vox3Q

Issadeen Rilwan said...

http://www.youtube.com/watch?v=lh3fxYy8scA
http://www.youtube.com/watch?v=tQVDG_cU6Ow

mohamedali jinnah said...

Please visit

http://seasonsalivideo.blogspot.com/2011/09/need-changes.html
மாற்றங்கள் தேவை Need Changes

Mohamed Riyad said...

Really nice work Rilwan..Appreciate your efforts and work.I am really sorry that i could not make my self to this event.

Anonymous said...

Keep it up brotherKeep it up brother

S. Mohammed Thanveer said...

Mashallah bai, Really appreciated

S. Mohammed Thanveer said...

May Allah Guide you for the work you are doing and give you success in both the life. Ameen

Anonymous said...

Really appreciated

Well Wishes said...

மாஸாஅல்லாஹ். எனக்கு நடத்தப்பட்ட விழா போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. உங்களுடைய முயற்சி மற்றும் வெற்றி இன்னும் மேன்மையடைய வல்ல அல்லாஹ் நல்அருள் புரிவானாக.