ஒரு ஜனநாயக நாட்டில் பலமான எதிர்கட்சி இல்லாத போது ஆளும் ஆட்சி சர்வாதிகாரத்தை கையிலெடுக்கும்.
அந்த அரசு விரும்பாத ஒரு இனத்தை அழிக்கும், விரும்பிய இன்னொறு சமூகத்தை வாழவைக்கும்.
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
அந்த அரசு விரும்பாத ஒரு இனத்தை அழிக்கும், விரும்பிய இன்னொறு சமூகத்தை வாழவைக்கும்.
In the absence of a strong opposition party in a
democracy country, dictatorship of the ruling regime guarantee.
It can destroy a race & leave to live a other community.
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
1 comment:
ஜனநாயகம் என்பது முதலாளித்துத்தின் அரசியல் கோட்பாடாகும். சில முதலாளிகளின் தேவைகள் கருத்திட் கொண்டே அரசியல் நகர்வுகள், நலவுகள் இடம்பெறும். இங்கு பொதுமக்களின் நலன்கள், தேவைகள் பொருட்படுத்தப் படமாட்டாது. சட்டம் இயற்றும் அதிகாரம் (இறையான்மை) மக்களுக்கு என்று கூறிவிட்டு பாராளுமன்றத்த்திலே ஒரு சிலர் கூடி எடுக்கிற முடிவிற்கு 51% விருப்பம் தெரிவித்தால் அது சட்டமாக்கப் பட்டு மக்கள் மீது தினிக்கப் படும். இது தான் ஜனநாயம், அல்லது ஜனநாயகம் இது முழுக்க முழுக்க இஸ்லாத்திட்கு எதிரான சிந்தனையாகும்.
Post a Comment