‪தனித்த_பிரதேச_சபைக்கான_கோரிக்கை‬ - Demand for separate piradesa sabaம‌/முசலி மரிச்சிக்கட்டி, கரடிக்குளி மற்றும் பாலைக்குளியை இணைத்த தனிப் பிரதேச சபைக்கான கோரிக்கை என்பது
1. வடக்கிலங்கை தமிழ் மக்கள் கோரிய தனித் தமிழ் ஈழத்திற்கு ஒப்பானதல்ல‌

2. கிழக்கிலங்கை முஸ்லிம்கள் கோரிய தனி முஸ்லிம் மாகாண சபைக்கு ஒப்பானதல்ல‌

3. தனிப் பிரதேச சபை என்பதை சிலாவத்துரையில் உள்ள பிரதேச சபை காரியாலயத்தை உடைத்து மரிச்சிக்கட்டியில் கட்டுவதல்ல‌

4. தனிப் பிரதேச சபை என்பது தனித்த முஸ்லிம்களுக்கான கோரிக்கையல்ல‌

5. எத்தனை பிரதேச சபைகள் இருக்கவேண்டும் என்பது குறித்து இலைங்கை உள்ளூராட்சி நிருவாகவியல் சட்டத்தில் வரையருக்கப்படவில்லை.

6. தனித்த பிரதேச சபை என்பது பின்தங்கிய எங்கள் கிராமங்களை அவசர அவசியமாக முன்னேற்றுவதற்கான ஒரு தூரநோக்கு சிந்தனை மட்டுமே.

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: