இஸ்ஸதீன் றிழ்வான் நடாத்தும் திறந்த கட்டுரைப் போட்டி 2014


இஸ்ஸதீன் றிழ்வான் நடாத்தும் திறந்த கட்டுரைப் போட்டி 2014

பங்குபற்றுவோர் மரிச்சுக்கட்டி அல்லது பாலைக்குளி அல்லது கரடிக்குளியை சேர்ந்தவராக‌ இருக்க வேண்டும்.

தலைப்பு:
1. நான் கண்ட மரிச்சுக்கட்டி அல்லது பாலைக்குளி அல்லது கரடிக்குளி
அல்லது
2. எனது கிராம அபிவிருத்திற்கான‌ 10 வருடகால‌ வேலைத்திட்டங்கள் (2015 2025)

உள்ளடக்கம்:
1. குறைந்தது 3 முதியவர்களின் பேட்டி ஆதாரமாக உள்ளடக்கப்பட வேண்டும்
அ. பேட்டியெடுத்த புகைப்படம் இணைக்கப்படவேண்டும்.
ஆ. அவரது முழு பெயர், திகதி, இடம் என்பன‌ இணைக்கப்பட வேண்டும்.
2. குறைந்தது 3 புத்தகங்கள், செய்தித்தாள்களின் ஆதாரம் இணைக்கப்பட வேண்டும்.

நோக்கம்:
1. ஊரைப்பற்றிய விழிப்புணர்வையும் சமூக சிந்தனையையும் ஏற்படுத்தல்,
2. எழுத்தாளர்களை வெளிக்கொணர்தல்,
3. அபிவிருத்தி தொடர்பான கருத்துக்களை சேகரித்தல்,

பரிசு:
முதலாம் பரிசு: ரூபா 10,000.00
இரண்டாம் பரிசு: 6,000.00
மூன்றாம் பரிசு: 4,000.00
10 ஆறுதல் பரிசுகள்

கட்டுரை: 10 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

திகதி:
கட்டுரை வந்து சேரவேண்டிய திகதி: 20/12/2014
பரிசுத் திகதி: அறிவிக்கப்படும்

அனுப்ப வேண்டிய முகவரி
rila27@gmail.com

நடாத்துபவர்:
இஸ்ஸதீன் றிழ்வான்
ChangesDo Foundation

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: