அவனுக்கு முகவரி
வல்லவன் அவன்
கொடுத்தான்
வளங்களை……..

அன்புடையவன் அவன்
கொடுத்தான்
அன்பை………..

நீதியரசன் அவன்
கொடுத்தான்
நீதியை……….

இது பார்! இங்கு பார்
பார் பூரித்தது
புதுமையாலும்
புன்னகையாலும்
அது கொடுத்தவன் அவன்.

ஞானிகளையும்
விஞ்ஞானிகளையும்
இம்மண்ணில்
பொண்ணாய்
பண்ணியவன்.

வான்,
மண்,
சூரியன்
நட்சத்திரன்
என சுற்று சூழலை
அழங்கரித்தவன்
அவன்.
இன்பத்திற்கும்
துன்பத்திற்கும்

இன்பத்திற்கும்
துன்பத்திற்கும்
இனிது
வணங்க வேண்டியவன்
அவன்

அவன்
அவன் என
அவனை
அவன்
அறித்தவன்
அவனது
ஆற்றல்களால்
அவன

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

1 comment:

Anonymous said...

என்னா சார் ஆச்சு உங்களுக்கு?
நல்லாத்தானே இருந்தீங்க?
?
?
?
இது என்ன கவிதையா? அல்லது கவி இல்லாத தையா வா?