வீவாதம் நேரடி ஒளிபரப்பு
சத்தியத்தைத் தேடிய பயணத்தில் நாம் இருக்கின்றோம், அதில் ஒரு பகுதிதான் இந்த விவாதமும் கூட. இப்போதே தொடர்ந்திருங்கள் நேரடியாக
http://onlinepj.com/d-chennai/
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
thanks Bro
Alhamdulillah,
Abdullah Jamali will run away
CLICK TO READ
கிறிஸ்துவ போலிமாயைக்கு சவால்?
அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று. ஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...??? உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா? கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது. ஒரு போலி மாயையை ஏற்படுத்தி தங்கள் மதத்தைப் பரப்புவதற்காக வேண்டி இயேசு இப்படி போதித்தார் என்று பிரச்சாரம் செய்து பாமர மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்
கிறிஸ்தவமார்க்கம் சமாதானத்தைப் போதிப்பதாகவும் இஸ்லாம் அதற்கு எதிரான சட்டங்களை சொல்லுவதாகவும் ஒரு பொய்பிரச்சாரத்தையும் செய்து வருகின்றனர். அதற்காகத்தான் பைபிளின் இந்த போதனை சாத்தியமற்றது - மடத்தனமானது என்று தெரிந்தும் இவர்களால் பிரச்சாரம் செய்யப்படுகின்றது.
மத அறிஞர்கள், மக்கள் வேத நூல்களை படிப்பதை விட்டும் தூரமாக்குவது தான் இதற்கு காரணமாகும்.
Post a Comment