வெள்ளை மாளிகையில் இபதார் நிகழ்ச்சி
நேற்று (13/08/2010) அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி பராக் ஒபாமா அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித நோன்பு திறப்பதற்கான இபதார் நிகழ்ச்சியில் அமெரிக்க முஸ்லிம் பிரமுகர்களை சந்தித்துப் பேசினார்.
அங்கு அவர் உரையாற்றுகையில் அமெரிக்க மண்ணில் தேவையான விதத்தில் முஸ்லிம்கள் தங்களது வணக்கத்திற்கான பள்ளிகளை கட்டமுடியும் என்ற ஒரு நல்ல செய்தியைத் தெரிவித்துள்ளார். President Barack Obama was compared favorably to America's first president and castigated as uncaring Friday after defending plans to create a mosque two blocks from New York's ground zero.
இந்த செய்தி அமெரிக்க முஸ்லிமள்ளாத ஏனைய மதத்தவர்களிடத்தில் பாரிய தாக்கத்தை எழுப்பியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் இந்த வாக்குமூலம் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்க வேண்டுமானால், அங்கு வாழும் முஸ்லிம்கள் சமாதனமாகவும் ஒழுக்கம், கட்டுப்பாடாகவும் வாழ வேண்டும். நாம் அனைவரும் அதற்காக பிரார்த்திப்போம்.
மேலதிக செய்திகளுக்கு எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
Father: K M Issadeen.
Born in Vanni District, Srilanka.
College: University of Wolverhampton, Uk
Traveled countries: Qatar, UAE, Saudi Arabia, kish Island, Thailand, and Georgia
Speaking languages: English, Arabic, Sinhalese, Hindi, Malayalam, and Tamil.
Author for
1. ‘Tri villages of Musali Division’
2.என் மகன் ஒரு லீடர் (My son is a leader)
Upcoming - அதிர்ஷ்டசாலிகள் யார் ? (Who is lucky?)
இலட்சிய கதாநாயகர்களை உருவாக்குவோம் (Make our children winners)
Won first prize in all island Essay competition conducted by Srilanka - Thailand Society.
Others: conduct open discussion under topic of ‘changes – it’s possible
Researching, speaking, and writing about society’s new challenges.
Issadeen Rilwan
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
இது ஒபாமாவின் அரசியல் நோக்கங்களுக்காகக் கூட இருக்கலாம்?????
Post a Comment