நம் வாக்குகள் நம் ஜெர்மனிய சகோதரர்களுக்கு......!லகில் இஸ்லாமியர்கள்  மூன்று விதத்தில் பார்க்கப்படுகிறார்கள், நடாத்தப்படுகிறார்கள்:

1. முஸ்லிம்கள் எல்லோறும் பயங்கரவாதிகள்,
2. மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரவாத ஒழிப்பு என்ற பெயரில் முஸ்லிம்களை கொலைசெய்தல்,
3. ஜரோப்பிய நாடுகள் இஸ்லாத்தின் பக்கம் விரைதல்.

குறிப்பாக ஜரோப்பிய நாடுகளின் இஸ்லாத்தின் எழுச்சி மிக வேகமாக வீர் நடைபோடும் நிலையில் ஜெர்மனியில் இஸ்லாமிய மார்க்கத்தை கிறிஸ்துவ மற்றும் யூத மதத்தை போல் அங்கீகரிக்க ஒரு சந்தர்ப்பமும் நிர்பந்தமும் அந்த நாட்டில் வேறூன்றி முலைத்திருக்கிறது.

ஜெர்மனியில் இஸ்லாம் அங்கீகரிக்கப்படுவதற்கு நம் அனைவரது வாக்குகளும் மிக முக்கியமானதாகும்.

இதில் வாக்களிப்பதற்கு இங்கு கிளிக் செய்து உள் செல்லவும்,
 "ja"/ Yes என்று கிளிக் செய்யவும். பின்பு "Zur Auswertung"/ For evaluation என்று கிளிக் செய்யவும்.
----------------------------------

Is Islam about Germany?
In his speech on the Day of German Unity PresidentWulff stressed that Christianity and Judaism were part of Germany. That is our Christian-Jewish history. And hemade it clear: "But Islam is now also to Germany." Do you agree?

vote pleaseஎப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: