வெளியேற்றியது ஒரு கூட்டம், தீ வைக்கின்றது இன்னொறு கூட்டம்….

(Burned our Houses in Marichchikatty of Musalli Division in Northern SriLanka) வெளியேற்றியது ஒரு கூட்டம், தீ வைக்கின்றது இன்னொறு கூட்டம்….


Throwing us, setting fire to our houses again ....? where we can file for the justice?


வெளியேற்றியது ஒரு கூட்டம், தீ வைக்கின்றது இன்னொறு கூட்டம்….

தீ வைக்கப்பட்டுள்ளது முஸ்லிம்களின் குடிசைகளில்……

மன்னார், முசலிப்பிரதேச மறிச்சிக்கட்டி கிராம குடிசைகள் மீது நேற்றிரவு தீ வைக்கப்பட்டுள்ளது.

இந்த பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் கடமையில் ஈடுபடுவதற்காக, அண்மையில் உள்ள முல்லிக்குளத்தில் வசித்துவரும் கடற்படையினர் சம்பத்தப்பட்டுள்ளதாக இக்கிராம மக்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

இந்த மனிதாபிமானமற்ற, பாதுகாப்புக்கு குந்தகமிழைக்கும், மனிதர்களின் அடிப்பைடை உரிமைகள் மீது கைவைக்கும் குறித்த நபர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மறிச்சிக்கட்டி மக்கள் சார்பாக வேண்டிக்கொள்கின்றோம்.

இலங்கை தேசத்தில் அமைதிக்கும் அபிவிருத்திக்கும் ஒவ்வொரு தனிமனிதர்களும் ஒத்துழைக்க வேண்டும்.

http://www.jaffnamuslim.com/2012/09/blog-post_9778.html

http://voknews.com/?p=6432#.UEY0qK_PH4s.facebook

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: