வெரும் ஈத் முபாரக்......!!

உலக முஸ்லிம்களே!


வெரும் ஈத் முபாஅரக் / பெருநாள் நல்வாழ்த்துக்கள் என்று சொல்லுவது எதையும் சாதிக்க உதவாது. 

ஆனால்,

இந்த தியாக பெருநாள் கொண்டாட்டத்தின் போது அந்நிய சமூகத்தின் 
மத்தியில் முன்னுதாரணச் சமூகமாக எம்மை அலங்கரித்துக்கொள்வதும் இஸ்லாம் வழிகாட்டிய விதத்தில் கொண்டாடுவதும் மட்டுமே நமக்கு தேவையானது. 


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: