வடக்கில் தேர்தல் நடத்தியே ஆகவேண்டும்.

டக்கில் தேர்தல் நடத்தியே ஆகவேண்டும்.

இலங்கை ஒரு ஜனநாயக நாடு, ஜனநாயக முறையில் அனைவரும் அரசியலில் பங்குபெற, ஆதரிக்க உரிமை இருக்கிறது,

தம்மை ஆளுவதற்கு தகுதியான சமூக பிரதிநிதிகளை தேர்வுசெய்வது மிக முக்கியமான ஒன்றாகும்.

இலங்கையில் உள்ள ஏனைய 8 மாகாணங்களில் தேர்தல் நடாத்த முடிந்த அரசால் ஏன் வடக்கில் மட்டும் தேர்தல் நடத்த அரசு, அரச சார் அதிகாரிகள் அச்சப்படுகின்றனர்? என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

 நாட்டில் ஜனநாயக ஆட்சி தொடர்வதற்கும், உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் உயிர்பெறுவதற்கும் நேரம், காலம் வரும் போது தேர்தலை நடாத்துவது அரசின் மீது உள்ள கடமையாகும். அதனால் அரசு முன்நின்று வடமாகாண தேர்தலை நடாத்த தேவையான அனைத்து முன்னெடுப்புக்களையும் ஆரம்பிக்க வேண்டும்.

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: