உலக நாடுகளுக்கு நன்றி


உலக நாடுகளுக்கு நன்றி 
============================

இலங்கை அரசு மிரண்டுபோய் இருப்பது குறித்து உலக நாடுகளுக்கு கண்டிப்பாக நன்றி சொல்லவேண்டும், 

கடந்த 14, 15ம் திகதிகளில் அளுத்கம, பேருவளை முஸ்லிம்கள் மீது திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்களுக்கு எதிராக சர்வதேச சமூகம் பாரியளவிலான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களை செய்திருக்கின்றனர். அதனால் இலங்கை அரசு அச்சப்பட்டு, அடுத்த நகர்வுகள் குறித்து பல திட்டமிடல்களை மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது.

இந்த அசம்பாவிதத்திற்கு எதிராக சர்வதேச சமூகம் எப்படி குரல் கொடுத்ததோ அது எல்லா வகையான அநியாயம், அடக்குமுறைகளுக்கும் எதிராக தொடரவேண்டும் என 'மாற்றங்கள் தேவை'  தயவாய் வேண்டிக் கொள்கின்றது. 


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

1 comment:

இஸ்லாமிய இணையங்களின் இணைப்பகம் said...

அஸ்ஸலாமு அழைக்கும். உங்கள் வலைதளம் "இஸ்லாமிய இணையங்களின் இணைப்பகம் (http://ungalwebs.blogspot.com)" என்ற இணைய தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

(உங்கள் தளத்தில் எங்களை இணைக்க, இந்த லிங்கை http://ungalwebs.blogspot.com/p/contact.html பார்க்கவும்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''ஒருவர் நேர்வழியின்பால் அழைத்தால் அவருக்கு அவரைப் பின்பற்றியவர்களின் நற்கூலியைப் போன்று வழங்கப்படும். பின்பற்றியவர்களின் நற்கூலியில் எவ்விதக் குறைவும் ஏற்படாது.'' (ஸஹீஹ் முஸ்லிம்)