ரிசாதை எதிர்த்து ஹகீமும் ஹகீமை எதிர்த்து ரிசாதும் விமரிப்பது அறிவீனத்தின் உச்சகட்டமே


ரிசாதை எதிர்த்து ஹகீமும் ஹகீமை எதிர்த்து ரிசாதும் விமரிப்பது அறிவீனத்தின் உச்சகட்டமே
ரிசாதின் ஆதரவாளர்கள் ஹகீமையும் அவர் கட்சிகாரர்களையும் விமர்சிப்பது எம்மை நாமே காட்டிக்கொடுப்பதற்கு சமம்.
ஹகீமின் ஆதரவாளர்கள் ரிசாதையும் அவர் கட்சிகாரர்களையும் விமர்சிப்பது எம்மை நாமே காட்டிகொடுப்பதற்கு சமம்.
அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு அதன்படி மக்களிடத்தில் வாக்குகேட்டு தனது தேர்தல் பணியை தொடர்வதுதான் நேர்மையான அரசியல்வாதிக்கு அழகான பண்பாகும்.
அமைச்சர் ரவூப் ஹகீம் அவர்கள் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு அதன்படி மக்களிடத்தில் வாக்குகேட்டு தனது தேர்தல் பணியை தொடர்வதுதான் நேர்மையான அரசியல்வாதிக்கு அழகான பண்பாகும்.
ஆதரவாளர்கள் இரு கட்சிக்கிடையில் மோதல்களை ஏற்படுத்தி எம் சமூகத்தை நாமே காட்டிக்கொடுக்கும் செயல் நிருத்தப்படவேண்டும்.

மாற்றங்கள் தேவை / இஸ்ஸதீன் றிழ்வான்
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: