உக்ஷார் மடையர்கள் நாம்

உக்ஷார் மடையர்கள் நாம்

20வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக JVP முதல் பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கிழக்கும் மாகாணசபை ஆதரவாக வாக்களித்திருக்கிறது.

20வது திருத்தச் சட்டத்தை ஆதரித்தமைக்காக முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் தங்களது விமர்சனங்களையும் கண்டனங்களையும் தெரிவித்துவருகின்றனர்.

எல்லாப் பிரச்சினைகளை போல் இதனையும் இன்னும் 24 மணித்தியாளத்திற்கு பேசுவோம் ஏனென்றால் நாம் உக்ஷார் மடையர்கள் தானே. அதற்கு பின்னர் வருகின்ற புதிய செய்திகளுக்கு பின்னால் எமது பாதையையும் பயணத்தையும் திருப்பிக்கொள்வோம்.

மாற்றங்கள் தேவை / இஸ்ஸதீன் றிழ்வான்


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: