முசலிப் பிரதேச முக்கிராமங்கள் /Tri-Villages of Musali Division


மன்னார் முசலிப் பிரதேசத்தில் அமையப்பெற்ற முக்கிராமங்களான மரிச்சிக்கட்டி, கரைடிக்குளி மற்றும் பாலைக்குளி தொடர்பாக எழுதப்பட்ட‌ 'முசலிப் பிரதேச முக்கிராமங்கள்' என்ற‌ புத்தகம்.

'முசலிப் பிரதேச முக்கிராமங்கள்' நூலின் 2ம் பதிப்பை வெளியிடுவதற்கான முயற்சியில் இருக்கின்றேன், விடுபட்டுள்ள & புதிய தகவல்களை இணைத்துக்கொள்ளும் பயணத்திற்கு உங்களது ஒத்துழைப்புக்களை வேண்டியவனாக.........இஸ்ஸதீன் றிழ்வான்


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: