இறை வேதம் அல் குர் ஆனா அல்லது புனித பைபிளா?" - 03

   


சான்று ஆறு:
                                                            "சாலொமோனிடம் இரதங்களையும் குதிரைகளையும் நிறுத்திவைக்க 4000 லாயங்கள் இருந்தன. அவனிடம் 12000 இரதம் ஓட்டுபவர்கள் இருந்தனர். சலொமோன் இரதங்களை அவற்றுக்குரிய சிறப்பு நகரங்களிலும் தன்னுடன் எருசலேமிலும் வைத்திருந்தான்.”   (2 நாளாகமம் 9 : 25)
                                                                    "சாலொமோனிடம் 40000 இரதக்குதிரை லாயங்களும் 12000 குதிர்வீர்ர்களும் இருந்தனர்" )இராஜாக்கள் 4 : 26)
                                                                               இதில் எதை ஆதாரமாக அல்லது சரியான தகவலாக எடுத்துக்கொள்வது?                   நான்காயிரம் அல்லது நாற்பதாயிரம்?                                             இதை மனிதன் எழுதியிருந்தால் தவறு என்று சொல்லலாம், ஆனால் கடவுள் எழுதியதால் எப்படிச் சொல்லுவது?
                                                                                
சான்று ஏழு:
                                                                         கடவுள் தனது வேத புத்தகத்தில் இது தான் வேத வசனம் என்று பிரித்தறிவதற்கு ஒரு நிபந்தனையைச் சொல்லுகின்றார்.
                                                                      ”அனைத்து வேதவாக்கியங்களும் தேவனால் கொடுக்கப்பட்டவை,                இவை போதிக்கப் பயன்படும்,                                              வாழ்வில் தவறு செய்கின்றவர்களுக்கு வழிகாட்டும்,                                 இது தவறுகளைத் திருத்தி நல்ல வழியில் வாழத் துணை செய்யும்”              (தீமோத்தெயு 3 : 16)
                                                                              இந்த புனித பைபிளில் வரும் எந்த வசனமாக இருந்தாலும் அது தேவனால் கொடுக்கப்பட்ட வேதவாக்கியமாகும் அத்துடன் அது போதிப்பதற்கும் வாழ்வில் தவறு செய்கின்றவர்களுக்கு வழிகாட்டவும் தவறுகளை திருத்தி நல்வழிப்படுத்தும் வகையிலான வசன்ங்களாக அமைய வேண்டும். ஆனல் இந்த நிபந்தனைகளுக்கு அப்பாற்பட்டால் அது வேதவாக்கியமில்லை.
அப்படியென்றால் கீழ்வரும் இந்த பைபில் வாக்கியம் எந்த நிபந்தனைக்குள் வைத்து பரிசோதிப்பது?
                                                                                                                                           "ஒரு நாள் சிம்சோன் காசா நகரத்திற்குச் சென்றான், அவன் அங்கு ஒரு வேசியைச் சந்தித்து, அன்றிரவு அவளோடு தங்கச் சென்றான்.”      (நியாயாதிபதிகள் 16 : 1)  
                                                                               இதை எந்த நிபந்தனைக்குள் உள்வாங்குவது. இதற்கு புதிதாக ஒரு “ஆபாசம் நிறைந்த ஒரு புத்தகம்” ) pornography(  என்ற நிபந்தனையை சேர்க்க வேண்டும் அல்லது வகைப்படுத்த வேண்டும்.
                                                                                         இது சமூகத்தில் விபச்சார கலாச்சாரத்தை உண்டுபண்னுவதுடன் கடவுளை கேவலப்படுத்தும் ஒன்றாகவும் அமைகின்றது.
அல்லாஹ் சொல்லுகின்றான்,
                                                                          "உண்மையை உள்ளடக்கிய வேதத்தை உமக்கு அருளினோம். அது தனக்கு முன் சென்ற வேதத்தை  உண்மைப்படுத்துவதாகவும், அதைப்பாதுகாப்பதாகவும் இருக்கிறது .  எனவே அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக!."                                    (அல்குர் ஆன் 5 : 48)
                                                                                      இந்த வசனம் இரண்டு முக்கிய அடிப்படையை உறுதிப்படுத்துகின்றது, அதாவது அல் குர்ஆனாகிய இந்த வேத நூல் முன்சென்ற வேதங்களை உண்மைப்படுத்துவதாகவும் இனிவரும் காலங்களில் அளிக்கடும் தீர்ப்புக்கள், நடைமுறைப்படுத்தப்படும் தீர்ப்புக்கள் அல் குர்ஆனிய வட்டத்திற்குள் நின்றமைவதாக இருக்க வேண்டும் என்பதேயாகும்.
                                                                               சான்று எட்டு:
                                                                          புனித பைபிளின் இன்னுமொரு செய்தியை பார்ப்போம்,
                                                                        ”ஓய்வு நாள் எனக்கும் இஸ்ரவேலருக்கும் மத்தியில் ஒரு அடையாளமாக எப்போதும் இருக்கும், கர்த்தர் ஆறு நாட்கள் உழைத்து வானையும் பூனியையும் உண்டாக்கினார். அவர் ஏழாம் நாளில் ஓய்வாகவும் அமைதியாகவும் இருந்தார்’ என்றார்.”                                            (யாத்திரகாம்ம் 31 :17)
                                                                                       ஆறு நாட்களில் வானையும் பூனியையும் படைத்த கர்த்தர் களைப்புற்றுப்போய் ஓய்வெடுத்த்தாக கிறிஸ்துவம் சொல்லுகின்றது, இதை அல் குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு சொல்லுகின்றான்,.
                                                                ”வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டதையும் ஆறு நாட்களில் படைத்தோம். நமக்கு எந்தக் களைப்பும் ஏற்படவில்லை”. (அல் குர் ஆன் 50 : 38)
                                                                                       அதே செய்தியை வேறு ஒரு இடத்தில் இவ்வாறு சொல்லும் போது:
                                                                 "அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்?17 அவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது. அவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று. அவன் உயர்ந்தவன்மகத்துவமிக்கவன்."                                           (அல் குர் ஆன் 2 : 225)
                                                                        "இயேசு தன் சீக்ஷர்களைப் பார்த்து, மக்கள் தங்களால் எதுவும் செய்துகொள்ள இயலாது, அது தேவனிடமிருந்துதான் வரவேண்டும். தேவனே எல்லாவற்றையும் செய்ய வல்லவர்” என்றார்.                                 )மாற்கு 10 : 27)
                                                              "நினைத்த்தைச் செய்து முடிப்பவன்” (அல்குர் ஆன் 85 : 16)
                                                                             ”போர் நடந்த போது கர்த்தர் யூதாவின் மனிதர்கலோடிருந்தார், மலைநாட்டிலுள்ள ஊர்களை அவர்கள் பெற்றனர், பள்ளத்தாக்கில் வாழ்ந்த ஜன்ங்களிடம் இரும்பு இரதங்கள் இருந்ததால், யூதாவின் ஜங்கள் அவர்கள் சத்துருக்களை வெற்றிகொள்ள முடியவில்லை." )நியாயாதிபதிகள் 1 : 19)                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     இந்த இரண்டு வசனங்களும் ஒன்றை ஒன்று பொய்பிக்கின்றன.                                                                                                                                                                                                                                                                                                                      .                                                                                                                                                                             தொடர்ந்தும்............                                                                                                                                                                                                                                                                                                                                                                                 எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்                                                                                                                   முதலாம் தொடரை வாசிக்க.......                                                                                                                                                இரண்டாம் தொடருக்குள் செல்ல..........                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          

8 comments:

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பின் கிறிஸ்துவ நண்பர்களுக்கு, சகோ. றிழவான் அவர்கள் தொடர்ந்தும் அழகிய பல செய்திகளைச் சொல்லி வருகின்றார். ஆனால் உங்களது பதில் எதையும் காணவில்லை, உங்கள் அமைதி பைபிளின் தவருகளை உறுதிப்படுத்துவதாக அமைகின்றது. உங்கள் பதிலை எதிர்பார்த்தவனாக... இவண் முஹம்மது முஷபபிர்

ஃபித்னா.காம் said...

நம் பங்காளிகள் உமர் மற்றும் உண்மைஅடியான் எல்லாம் எங்கே காணோம்? உங்களின் கள்ள கயமைத்தனத்தைத் தினித்து இறுதிவேதத்திற்கு முந்தய உண்மை வேதமான இன்ஜீலை உங்களுக்கு எதெல்லாம் தேவையோ அதையெல்லாம் சேர்த்து, உங்களுக்கு எதெல்லாம் தேவையில்லையோ அதையெல்லாம் நீக்கி இயேசு தன் வாயால், சைகையால் சொல்லாத மார்க்கத்தை உண்டாக்கி காசு பார்க்கும் என் இனிய வேதக்காரர்களே! உங்கள் இயேசு மறுமை நாளில் உங்களுக்கு ஆதரவாக நிற்க மாட்டார். மாறாக உங்களை எதிர்க்கும் முதல் எதிரியாக அவர்தான் இருப்பார். உங்கள் அனைவரின் மீதும் இயேசுவின் இறைவனும் இந்த அகிலத்தின் இறைவனுமாகிய ஏகனின் சாந்தியும் நேர்வழியும் உண்டாகட்டுமாக.

பைபிளில் உள்ளவை. said...

பைபிளில் உள்ளவை.
ஏசு இயேசு கர்த்தர் பைபிள். அறிந்திராத பல தகவல்கள்....

அன்பிற்குரிய‌ த‌மிழ் பெரும‌க்க‌ளே, இத‌ன் மூல‌ம் பைபிளை ப‌ற்றி தெரிந்து கொள்வ‌துட‌ன் அனைவ‌ருக்கும் எடுத்துக் கூறுங்க‌ள்.

1. இத்தள‌த்தில் காட்ட‌ப்ப‌டும் மேற்கோள் பைபிள் வ‌ச‌ன‌ங்க‌ள் அனைத்தும் “பரிசுத்த வேதாகமம் தமிழில்” “HOLY BIBLE IN TAMIL LANGUAGE” என்னும் கிறிஸ்துவர்களின் அதிகாரப்பூர்வமான‌ த‌ள‌த்திலிருந்தே பெறப்பட்டிருக்கின்ற‌ன‌.

2. இவ்வ‌ளைத்த‌ள‌தில் உள்ள‌வை திரிப்பும் அல்ல‌. கிறிஸ்த‌வ‌ வெறுப்பும் அல்ல‌.

3.பெரும் பெரும்பான்மையான அப்பாவி கிறிஸ்துவ‌ர்களே அறியாத அப்பட்டமான உண்மைக‌ள்.
----------------

ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம்.

ரகசிய வீடியோ: ஆப்கானிஸ்தானிலும் குழந்தைகளை மூளைச்சலவை செய்து மதம் மாற்றும் மிஷனரிகள்.
------------------

மூளைச்சலவை.ஆப்கானிஸ்தானிகள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினால் அவர்கள் பெறப்போவதாக வாக்களிக்கப்பட்டு காட்டப்படும் நவீன வீடுகளின் மாதிரிகள்.
------------------------

இந்தியாவை சுரண்டி இந்தியாவின் செல்வங்களை எல்லாம் எடுத்து இந்தியர்களை ஓட்டாண்டியாக்கி, சுரண்டிய பணத்தில் கொஞ்சத்தை இங்கேயே கொடுத்து மதம் மாற்றும் வேலையில் இறங்கி இங்கே இருப்பவர்களுக்கு காசு கொடுத்து மதம் மாற்றும் பிரச்சாரகர்களாக செய்திருக்கிறார்களோ அதே போல ஆப்கானிஸ்தானையும் சுரண்டி ஓட்டாண்டியாக்கிய வெள்ளையர்கள் அங்கே பைபிளை "ஈஸா குரான்" எனவும் ஏசுவை "அல்லா" எனவும் திரித்து கிறிஸ்துவ மதம் மாற்றத்தில் இறங்கியிருக்கிறார்கள்.
--------------------------

கிறிஸ்தவ மதக்கு மாற்றும் தொழில் இரகசியம்.
நோய் நொடியினால் பாதிக்க பட்டிருப்பவர்கள், சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள், தொழிலில் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், கடன் தொல்லை, வீட்டில் வசிப்பவரின் கொடுமை, கணவன் தொல்லை, மனைவி தொல்லை, அண்ணன் தொல்லை, மாமியார் தொல்லை, போன்று தொல்லையில் இருப்பவர்கள் யார் எதைக் கூறினாலும் கேட்கும் மன நிலையில் இருப்பார்கள்.

ஆகையினால் இவர்களை குறி வைத்து பைபிளில் இருக்கும் சில வசனங்களில் தேன் தமிழை கலந்து பேசி கவர்வது
---------------

MORE.....

click link to read

பைபிளில் உள்ளவை.

----------------------

Issadeen Rilwan said...

அன்பின் நண்பர்களுக்கு !! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ், நேரமொதுக்கி என்னுடன் இணைந்து பல செய்திகளை பகிர்ந்துகொண்டு எமது முயற்சிகளை உறுதிப்படுத்தும் உங்கள் அனைவருக்கு எமது நன்றிகள் பல கோடி. மேலும் எமது அனுபவங்களும் அறிவார்ந்த எடுத்துக்காடல்களும்ம் எமது அப்பாவி மக்களை கெட்ட வழிகாட்டல்களிலிருந்து பாதுகாக்க உதவும் என்று கூறிக்கொள்வதுடன், உண்மைக்காக போராடும் ஒரு சமூகம் எக்காலத்திலும் இருக்கும் என்கின்ற அல்லாஹ்வின் திருவசனத்தை ஞாபகமூட்டிக்கொள்கின்றேன். --------------------------------------- எதையெடுத்தாலும் அது இயேசுக்கிறிஸ்து புனித பைபிளில் கூறுகிறார் என்று முஸ்லிம் வீட்களை இணங்கண்டு வீடு வீடாக கதவு தட்டும் சிந்தனையற்ற சமூகத்தை பார்த்து பேசுகின்றோம், நீங்கள் சுதந்திரமாக சிந்திக்கமுடியாமல் உங்கள் சிந்தனைகளுக்கு திரையிட்டிருக்கின்றார்கள் உங்கள் மிஸனரிகள். வாருங்கள் திறந்து சிந்திக்க, உண்மைகள் தெளிவாகவே இருக்கின்றது. இது இந்த உலக மக்கள் சார்பாக நாம் சொல்லும் சில அறிவுரைகள். நன்றி இஸ்ஸதீன் றிழ்வான்

Anonymous said...

Dear All Friends,

How still you can believe the Bible?
Why my Christian brothers not using brain to find the truth?

Please start to think before listening your bible scholers.

Jakhoob – New Delhi

Anonymous said...

சகோதரர் றிழ்வான் அவர்களுக்கு, தரமான தொகுப்பாக இருக்கின்றது, தொடர்ந்து எழுத எமது பிராத்தனைகள் உங்களுக்கு. இந்து கொள்கைகள் சம்பந்தமாகவும் சில விடயங்களை தமிழ் மக்களுக்கு வழங்குவீர்கள் என எதிர்பார்கிறேன். ரஷீத் அஹ்மத்.

Anonymous said...

http://nermai.blogspot.com/2010/07/05.html

Anonymous said...

http://nermai.blogspot.com/2010/08/02.html