மீண்டும் ஒரு முறை.......!

மாற்றங்கள் தேவை (1) என்ற தொனியில் தனியாகவும் வேகமாகவும் பயணிக்கும் எமது முயற்சியின் நோக்கம் என்ன? என்பதை இடையிடையே எமது சமூகத்திற்கு ஞாபகமூட்டிவிடுவது காலத்தின் தேவையாகவும் மார்க்கத்தின் கடமையாகவும்(2)இருந்துவருகிறது.

ஒரு சமூகத்தின் அத்தியவசிய துறைகளாக கருதப்படும்   நாகரீகம், கலாச்சாரம், பண்பாடு, கல்வி, அரசியல், மற்றும் பொருளாதாரம் போன்றன நாளுக்கு நாள் மாற்றங்களுக்கு உள்வாங்கப்பட வேண்டும்.முழுமையாக வாசிக்க.....


                   --------------------------------------

என் மகன் ஒரு லீடர் (My son is a Leader) 

தொடர் எட்டு:
தேநீருடன் ஓய்வெடுத்துக்கொண்ட நாங்கள்.....
பேசிக்கொண்டிருந்த மூளை வளர்ச்சி தொடர்பான செய்தியை வேறு ஒரு நாளைக்குச் சொல்லித்தருவதாக வாக்களித்த எனது தந்தை அவரது சொந்த வேளையை தொடர்ந்தார்.

தந்தை சொல்லிக்கொடுத்த விடயங்களை நான் எனது தாயுடன் பகிந்தவனாய்........

அன்று சனிக்கிழமை காலை, வெயில் கொஞ்சம் குறைவாக இருந்தது, காற்றும் உடலில் பட்டு அமைதியாய் அதற்குரிய மெல்லிய இசையுடன் விளையாடிக் கொண்டிருந்தது.

தம்பி, இன்று குளிப்பதற்கு நீரோடைக்குச் செல்லலாமா? என்று என்னை வினவினார் என் தந்தை. அதை எதிர்பார்த்திருந்த நான் ஆம் இதோ வருகிறேன் என்று சொல்லிக்கொண்டே துணிகளை எடுத்தவனாய் தந்தையை பின்தொடர்ந்தேன்.



                ----------------------------------


நேரம் for கருத்துப் பரிமாற்றம்மீடியாக்களும் முஸ்லிம்உலகமும்:
“நேரம் for கருத்துப் பரிமாற்றம்” மாற்றங்கள் தேவை யின்புதிதாகவடிவமைக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரலாகும்.

முஸ்லிம் உலகம் சிக்கத்தவிக்கும் நவீன பிரச்சினைகள் தொடர்பாக அனைவரதும்கருத்துக்களை சேகரிப்பதற்காகவும் அதன் மூலம் மக்களை விழிப்புணர்வுஏற்படுத்துவதற்காகவும் உள்ள ஒரு விஷேட திட்டமே இது.








எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: