நாளைய விபச்சார தினம் (Valentine's Day)....!!!



வ்வொரு ஆண்டும் பிப்ரவரி 15ம் நாளில் அதற்கு முதல் நாள் (14 பிப்ரவரி) 'காதலர் தினம்' கொண்டாட(?)ப்பட்டதும் அதில் ஏற்பட்ட ரசாபாசங்களும் அவமானங்களும் செய்திகளாக விரிந்திருக்கும்.

’நாளைய தினம்’ உலகம் முழுதும் கொண்டாடப்படும் இலட்சணம் நாளை மறுநாள் நாளிதழ்களில் வெளியாகும்.

நபியவர்கள் கூறினார்கள், 
எந்த ஒரு சமூகத்தில் பகிரங்கமாக பாவம் 
நடக்கிறதோ, அங்கு அதிக (அழிவுகள்) மரணங்கள் நிகழும்” என்று கூறினார்கள்.(தபறானி)


ஒரு முறை நபியவர்கள் கூறினார்கள்

”அல்லாஹ்வின் வேதனை வந்து விட்டால் அது எல்லோரையும் காவு கொள்ளும்” அப்பொழுது எங்கள் மத்தியில் நல்லவர்கள் இருந்தாலுமா? என்று கேட்கப்பட்டது அதற்கவாகள் ”ஆம், அசிங்கங்கள், அழுக்குகள் அதிகமானால்” என்று கூறினார்கள். (புஹாரி

சகோதரர்களே! இன்று உலக அளவில் நாளை பெப்ரவரி 14 திங்கக் கிழமை கொண்டாடப் பட இருக்கும் இந்த அசிங்கமான, விபச்சார
தினமான காதலர் தினம் எனும் ஒரு தினத்தை, முஸ்லிம்களாகிய நாமும் எதிர் கொள்கின்ற போது, நாம் எவ்வாறு இதிலே நடந்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு நமக்கு மிக அவசியமாகும். 

உலக அளவில் பச்சைக் கொடி காட்டப் படுகின்ற இவ்விழி செயலினால், நாளை இறைவனின் கோபப் பார்வைக்குள்ளாகி எத்தனை மரணங்கள்
நிகழப் போகிறதோ தெரியாது.இதனைப் பார்த்துக் கொண்டு சும்மா இருந்தாலும் அந்த வேதனையிலிருந்து தப்பிக்க எந்த முகாந்திரமும் நமக்குக் கிடையாது
.
நபியவர்கள் கூரினார்கள்: “நீங்கள் நன்மையை ஏவி தீமையைத் தடுக்காமல் இருந்து, பின்னர் நீங்கள் ஓர் அழிவை சந்தித்திக்கும் போது இறைவனிடம் பிரார்த்தித்தால் அல்லாஹ் அதனை அங்கீகரிக்கமாட்டான். (திர்மிதி)

சகோதரர்களே!
நான் இந்த அனாச்சாரத்தில் ஈடு பட வில்லை என நினைத்துக் கொண்டு சும்மா இருந்து, பின் அல்லாஹ்வின் வேதனை வந்த பின் கையை உயர்த்தினால் எந்தப் பலனும் கிடையாது. என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் மனதில் பதித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
 .
உங்களுக்கு குர்ஆனில் உள்ள ஒரு சம்பவம் ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன். அல்லாஹ், சனிக் கிழமை மீன் பிடிக்க வேண்டாம் என
தடை செய்த நாளில் அக்கட்டளையை மீறி மீன் பிடித்த ஒரு கூட்டத்தை, குரங்கு பன்றிகளாக உறுமாற்றினான். அதிலே

தடையை மீறி மீன் பிடித்தது ஒரு கூட்டம்.
அதை வேண்டாம் என தடுத்தது ஒரு கூட்டம்.
மீன் பிடித்ததை தடுக்காமல் பார்த்துக் கொண்டும், தடுத்தவர்களை கேலி,கிண்டல் செய்து கொண்டும் இருந்தது மற்றுமொரு கூட்டம். இம்மூன்று சாராரில் அல்லாஹ்  தடுத்த கூட்டத்தை மாத்திரம் பாதுகாத்தான். மற்ற இரு கூட்டத்தையும் அழித்து  விட்டான்.

கொஞ்சம் சிந்தியுங்கள்! நாளை அரங்கேர இருக்கும் இவ்விழிக் கலாச்சார தினத்தில், இம்மார்க்கத்திற்கான நம்முடைய பங்களிப்பு மேற்கூறிய மூன்று சாராரில் எந்த சாராரைச் சார்ந்ததாக இருக்கப் போகிறது என்று!.

நபியவர்கள் கூறினார்கள்
என் சமூகத்தில் சிலர் பனீ இஸ்ரவேலர்கள் கூட புறியாத காரியத்தையெல்லாம் செய்வார்கள். காலில் அணியும் செறுப்பு காலுக்கு எந்தளவு நெருக்கமாக இருக்கிறதோ, அந்தளவு (கண்மூடித் தனமாக) அவர்களைப் பின் பற்றுவார்கள். ஒரு மகன் தன் தாயை பகிரங்கமாக மனம் முடித்துள்ளான் என தெரிய வந்தாலும், அதே போலிருக்க என் சமூகத்தில் (சிலர்) துணிந்து விடுவார்கள்.என்று கூறினார்கள். (ஹாகிம்)  


மேலும் நபியவர்கள் கூறினார்கள் ”நீங்கள் உங்களுக்கு முன்னிருந்தோரின் வழிமுறைகளை, ஜானுக்கு ஜான், முலத்துக்கு முலம் பின்பற்றுவீர்கள். ஒர் உடும்பு இந்தப் பொந்தில்தான் நுழைந்தது என்றாலும் அதையும் நம்பிவிடுவார்கள்.
என்று கூறிய போது, ஸஹாபாக்கள், அல்லாஹ்வின் தூதரே! யகூதி நசாராக்களையா சொல்ல வருகிறீர்கள்? என்ற போது, ”வேறு யார்? அவர்கள்தான்” என்றார்கள்.(புஹாரி)

கொஞ்சம் சிந்தியுங்கள் உண்ணுவது,பருகுவது,உடுத்துவது,விற்பது,வாங்குவது, எதுவாக இருப்பினும் இந்த யகூதிகளையே முன்னுதாரனமாகக் கொள்கிறோமா இல்லையா? எனவே நாமும் யகூதி நஸாராக்களைப் போன்றவர்களாகி விடுகிறோம் என்பதை மறந்திடாதீர்கள். ”விபச்சாரத்தை நெருங்காதீர்கள்” (இஸ்ரா.32) என்று இரைவன் கூறியதன் பொருள் என்ன தெரியுமா? மெயிலில் பெண்களோடு உறவாடுவது, எஸ,எம்.எஸ அணுப்புவது,போனில் பேசுவது,
மிஸ்ட்கோள் (அழைப்பு) கொடுப்பது, கிப்ட், வழங்குவது, இதே போன்று என்னவெல்லாம் மறைந்து கொண்டு சமூகத்தைப் பயந்து செய்யப் படுகிறதோ அது அனைத்துமே நீங்கள் விபச்சாரம் செய்யப் போகிறிர்கள் என்பதுதான் அல்லாஹ் கூறிய வசனத்தின் பொருள்    

எனவே முஸ்லீம்களாகிய எமக்கு, ஜும்ஆ,நோன்பு மற்றும் ஹஜ் ஆகியவையும் மார்க்கம் அணுமதித்த ஏனையவைகளைத் தவிர வேறொன்றும் சந்தோஷமான நாள் கிடையாது என்பதை மனதில் இருத்தி, அல்லாஹவும் அவன் தூதரும் காட்டிய பாதையில் செல்வோமாக.

நம்பிக்ககை கொண்டோரே!
யூத கிறிஸ்தவர்களை உங்கள் பாதுகாவலர்களாக்கிக் கொள்ளாதீர்கள்,அவர்களில் ஒருவர் மற்றவர்களுக்குப் பாதுகாவலர்கள். உங்களில், அவர்களை பொறுப்பாளர்களாக்கிக் கொள்வோர் அவர்களைச் சேர்ந்தவரே. அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான். (5,51)

எந்த ஒரு சமூகம் பிற சமூகத்துக்கு ஒப்பாக நடக்கிறதோ, அவர் அந்த சமூகத்தைச் சேர்ந்தவரே. மறுமையில் அவர்களுடன் எழுப்பப் படுவார்.(ஸஹீஹுல் ஜாமிஃ)

எனவே, வீசுகின்ற காற்றுக்கு சேற்றில் நட்டி வைக்கப் பட்ட கம்பைப் போன்றல்லாமல், உறுதியாக நமக்கே உரிய தனித் தன்மையோடு,ஒழுக்க விழுமியங்களோடு வாழ வல்லவன் 
அல்லாஹ் நம்மனைவரையும் இத்தீமையிலிருந்து காத்தருள்வானாக.
U. L. அன்சார், கத்தார்

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

27 comments:

Anonymous said...

தலைப்பு ரொம்ப காரம்.

முறையாக திருமணம் செய்த தம்பதிகள் இந்நாளைக் கொண்டாடினால் அவர்களுக்கும் இந்த தலைப்பு பொருந்துமாங்க?

உங்கள் நண்பன்.

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹு!
முதலில் ஒரு சிறிய மாற்றம் ௧௪-௦௨-௨௦௧௧ ஞாயிறு அல்ல மாறாக திங்கள் என்று வரவேண்டும் நினைக்கிறேன் சரியாக இருப்பின் மாற்றவும்.
இந்த கட்டுரையை எல்லோரும் படிக்க இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன். இந்த இழி செயலில் ஈடுபடுவோர் எல்லோரும் தனக்கென்று ஒரு கொள்கையோ அறிவோ இல்லாதவர்கள் தான், இங்கு முஸ்லிம் பெயர் தாங்கிகளும் அடங்குவர். திருமறையும், நபிகளார் போதனையையும் அறிந்த கடைபிடிக்கின்ற எவரும் இது போன்ற செயலில் ஈடுபட மாட்டார்கள் இன்ஷா அல்லாஹ்!
நாம் எல்லோருக்கும் நேர்வழி காட்ட நமது சிந்தனைகளை புரட்டக்கூடிய அந்த இறைவனிடம் வேண்டுகிறேன்.

Anonymous said...

ஃஃஎப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
ஃஃ

எதிர்பார்ப்பதோடு சரியா? பின்பற்றவெல்லாம் மாட்டீங்களா?

உங்கள் நண்பன்.

Issadeen Rilwan said...

//தலைப்பு ரொம்ப காரம்.//
உண்மையைச் சொன்னால் காரமாகத் தான் இருக்கும்.


//முறையாக திருமணம் செய்த தம்பதிகள் இந்நாளைக் கொண்டாடினால் அவர்களுக்கும் இந்த தலைப்பு பொருந்துமாங்க?// மனைவியை சந்தோஷப்படுத்த, அன்பை பகிர ஒரு தினம் தேர்ந்தெடுக்கப்பட தேவையில்லை.
எல்லா நாளூம் காதலை பகிரலாம். எல்லா நாளும் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

//உங்கள் நண்பன்// எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள், யார் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

நன்றி.

Anonymous said...

//மனைவியை சந்தோஷப்படுத்த, அன்பை பகிர ஒரு தினம் தேர்ந்தெடுக்கப்பட தேவையில்லை.
எல்லா நாளூம் காதலை பகிரலாம். எல்லா நாளும் பகிர்ந்துகொள்ள வேண்டும்.//

இது உங்க கருத்துதானே? சட்டம் இல்லையே?

எல்லா நாளில் அந்த பிப்ரவரி 14 ம் வருகின்றதே? அப்ப அந்த நாள் மட்டும் மனைவியை காதலிக்காம விட்டுவிடலாமா?

உங்கள் பதிலை எதிர்பார்த்தவனாக.

உங்கள் நண்பன் :) (நாட்டாண்மை)

anban said...

அஸ்ஸலாமு அலைக்கும். மிக அருமையான தேவையான காத்திரமான பதிவு. நானும் பின்பற்றுகிறேன் மற்றவா்களுக்கும் ஏவுகிறேன். இன்ஷா அல்லாஹ்.தோழமையுடன்

FARHAN said...

தரிட்டிகளில் இணைக்கவும் இந்த கருத்துக்கள் பலரை சென்றடைய வசதியாக இருக்கும்

FARHAN said...

*திரட்டிகளில்

Issadeen Rilwan said...

@ நாட்டாண்மை – நண்பன் நாட்டாமைக்கு,
மாதத்தில் ஒரு நாள் உங்கள் மனைவி உங்களுடன் பேசாமல் இருந்தால் அதை பொறுக்க மாட்டோம், அதே லாஜிக்கை திருப்பி பாருங்கள் புரியும்.

@ அன்பன் அவர்களுக்கு நன்றிகள்.

@ பர்ஹான், உங்கள் ஆலோசனைகு நன்றிகள், ‘மாற்றங்கள் தேவை’ கட்டுரைகள் அனைத்தும் சமூக பக்கங்களான திரட்டி, தமிழ்10, உலவு, தமிழ் மனம் போன்ற தளங்களில் தினம் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

நன்றி

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நாளை விபச்சார தினம்!!!

தலைவா சூப்பர் தலைப்பு

விபச்சார தினத்தைப் பற்றி விரிவாக ஹதீஸ் குர்ஆன் ஆதராத்தோட அருமையான பதிவு

விபச்சார தினத்திற்கு பின்னால் பெரிய வியாபர தந்திரமும் இருக்கிறது
அதனையும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்

Anonymous said...

இன்னும் புரியலையா???

அய்யா தலைப்பை மாத்துங்கய்யா.........

“நாளை விபச்சாரர்களின் தினம்”

என்று அல்லவா இருக்க வேண்டும்.

உங்கள் நண்பன்.

அன்ஸார் said...

அன்பு “நாட்டா-ண்-மை“ நண்பருக்கு!
//உங்கள் நண்பன்// என்று தன் பெயரை “நாட்டா-ண்-மை“ என்று கூறுகிறீர்கள்,பெயர் கேட்டால் பெயர் சொல்லக்கூடத் தயங்கும் அளவுக்கு,தாங்கள் ஒன்றும் அவ்வளவு திரானியற்றவர் அல்லவே! தாராளமாக தங்களின் பெயரைக் குறிப்பிடலாமே!

//இன்னும் புரியலையா??? அய்யா தலைப்பை மாத்துங்கய்யா...“நாளை விபச்சாரர்களின் தினம்” என்று அல்லவா இருக்க வேண்டும்.//
தாங்கள் கூறுவது ஒரு விதத்தில் சரியாயினும் இந்நாளைப் பொருத்த வரை, “நாளை விபச்சார தினம்“ என்பதுதான் சரி! ஏனெனில் “காதலர் தினம்?“ என்று குறிப்பாக ஒரு நாளை மைய்யப் படுத்தி பெப்ரவரி பதினான்குதான் என்கிறார்கள். எனவே அந்நாளுக்குத்தான் அப்படி தலைப்பிடப் பட்டிருக்கிறதே தவிர, விபச்சாரகர்களுக்கல்ல. இன்னும் சொல்லப் போனால் “விபச்சாரர்கள்” என்ற பண்மைச் சொல்லை சுறுக்கி “விபச்சார தினம்“ என்று கூறுவதில் கூட தவறில்லயே! எனவே இந்நாளை மைய்யப் படுத்தித்தான் தலைப்பிடப் பட்டிருக்கிறது.“நாளை விபச்சாரர்களின் தினம்” என்ற தங்களின் பண்மைச் சொல், இத்தலைப்புக்குப் பொருத்தமற்றது என நினைக்கிறேன்.
நன்றி
அன்ஸார்

Afra said...

காதலர் தினம் என்பதனை இவ்வாறு பெயரிடுவதே சரியானது. இவ்விடயம் இவ்வுலக வாழ்வின் இன்பமான காலமாக அலங்கரித்துக் காட்டப்படினும் அது தமது நிரந்தர மறுமை வாழ்வை பாழ்படுத்தி விடும் என்பதனை இளமைக் கால கவர்ச்சியில் மூழ்கிக் கிடக்கும் ஒவ்வொரு இளைஞரும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும் .

ஹம்துன்அஷ்ரப் said...

காதல் தினம் என்பது தலைப்புக்கு தகுந்தார்போல்தான் இங்கு மாறிகிட்டுவருது,இதை முற்றிலும் தடைசெய்தாலும் நல்லதுதான்.

Issadeen Rilwan said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்,

@ஹைதர் அலி -//விபச்சார தினத்திற்கு பின்னால் பெரிய வியாபர தந்திரமும் இருக்கிறது// காம சுகம் காதல் வேஷமாய் என்ற தலைப்பில் இது குறித்து எழுத காத்திருக்கிறேன்,

@அப்ரா and ஹம்துன் அஷ்ரப் - சகோதர சகோதரிகளுக்கு நன்றிகள்.

இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள், இன்ஷா அல்லாஹ் பிரயோசனமாக இருக்கும்.

Anonymous said...

soyab jamaludeen Said....

ALHAMTHULILLAH
VERY MUCH USEFULL MESSAGES

Anonymous said...

Habeeb Rahman Said...

பொருத்தமான பெயர்

meenavan said...

So why do you have so much hatred towards mankind? Jealous? is that the reason? This is what your so called holy book taught you? silathu ellathukkum ippadithan kudhikkum polirukku. Ippadiye solli kuduthu kuttichuvara poiteengale sir. Pathetic. ayyo paavam.

Unga holy book thooki pottutu urupadara vali paarunga sir. Thooki pottal than neengallam manushan ava mudiyum. Innum kaalam kadanthuvidavillai. ingirunthu kooda munneralam. Make a try.

அன்ஸார் said...

அன்புச் சகோ. மீனவன்!
தங்களின் மீது கொண்ட மரியாதையால் இதனை வரைகிறேன். முதலில் பிறர் நம்பும் புனித நூல்களை தாங்கள் அவமதிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். நீங்கள் எந்த மத?த்தைச் சார்ந்தவர் என்று கூறுவீர்களாயின் தங்களின் மத?த்தில் ஊரி இருக்கும் அவலட்சணங்களை ஒவ்வொன்றாக விலாவாரியாக விளக்கலாம்.

சகோ. மீனவன்!
நீங்கள் இக்கட்டுரையை நுனிப் புல் மேய்ந்ததன் விளைவுதான் தங்களை இப்படி எழுத வைத்துள்ளது. இக்கட்டுரை, இஸ்லாமிய மார்க்கத்தின் உபதேசங்களைத் தழுவியே எழுதப் பட்டுள்ளது.
பிற மதங்களைப் பின் பற்றுவோறுக்காக அன்றி, இஸ்லாத்தை தன் வாழ்வியல் மார்க்கமாக ஏற்றுக் கொண்ட சகோதரர்களுக்காகவே இது எழுதப் பட்டுள்ளது.
பொதுவாக காதலர்? தினம் பற்றி இக்கட்டுரையில் விவரமாக சொல்லப் படாவிட்டாலும் இதன் சாதக பாதகங்களை தாங்கள் அறிய விரும்பின் தங்களுக்குப் புறிய வைக்கலாம். எதையும் தூர நோக்குடன் பக்கச் சார்பற்ற சிந்தனையோடு அணுகும் போது ஒவ்வொன்றும் உள்ளங்கை நெல்லிக் கனி போல் தானாகப் புறியும்.
நன்றி
அன்ஸார்

Issadeen Rilwan said...

Dear Bro. Meenavan,

ok, forget about books and you can just think with open mind, you will find what is truth?

if we say the true openly, its jealous? if we make people away from sin, its jealous?

think yourself.

you are always welcome for sharing things.

thanks

Abuhaleef said...

Meenavan,

You are a brilliant guy, because you like to enjoy your life in this world only and never you think about hereafter. If you think about celebration of valentine day with your own sister, mother, wife & other, then may you feel what is the bitter truth.

You should not talk anything blindly to put the community in hell.

Issadeen Rilwan said...

Brother Abuhafeel,

appreciable words.
keep it up.

Anonymous said...

Assalaamu Alaickum Warahmathullahi Wabarakathuhu,

Dear All,

We all of us commenting on the article what Br. Anzar has posted. I do agree that there are some of hard words used in. however someone may be scold or blame others’ God/s, Religion, Books & Scriptures because of a single person’s misbehavior. but being as a Muslim I do not.

Dear Brothers want to celebrate valentine, it is sure there are some of anti religious activities being done during valentine by modernization & denoting way of love which we all should accept as a practical truth & bitter.

Find with below that the competition which conducted on February 14,2011. Really if the candidates from my family (Daughter/ Son/ Sister…) I do not allow them to involve in such activities as well as myself. I hope you will do the same by the sack of almighty God regardless Muslim, Hindu, Buddhist, Christian… and if any religious scholars committed that can be accepted and give reference from scriptures, really I need to communicate to him please.

Please read below then you may able to image what is going to be happened if the situation continues. We all should not forget that our sons & daughters are fidelity for us and we to be questioned on them.

Have a nice day. Almighty the God may guide us in proper path.


http://news.yahoo.com/s/ap/20110215/ap_on_fe_st/as_thailand_kissing_contest


http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=30081

Abuhaleef said...

Dears,

Please And help one another in goodness and piety, and do not help one another in sin and aggression; and be careful of (your duty to) Allah; surely Allah is severe in requiting (Al-Maaida-2)

Unknown said...

Assalaamu Alaickum Warahmathullahi Wabarakathuhu,

Dear All,

We all of us commenting on the article what Br. Anzar has posted. I do agree that there are some of hard words used in. however someone may be scold or blame others’ God/s, Religion, Books & Scriptures because of a single person’s misbehavior. but being as a Muslim I do not.

Dear Brothers want to celebrate valentine, it is sure there are some of anti religious activities being done during valentine by modernization & denoting way of love which we all should accept as a practical truth & bitter.

Find with below that the competition which conducted on February 14,2011. Really if the candidates from my family (Daughter/ Son/ Sister…) I do not allow them to involve in such activities as well as myself. I hope you will do the same by the sack of almighty God regardless Muslim, Hindu, Buddhist, Christian… and if any religious scholars committed that can be accepted and give reference from scriptures, really I need to communicate to him please.

Please read below then you may able to image what is going to be happened if the situation continues. We all should not forget that our sons & daughters are fidelity for us and we to be questioned on them.

Have a nice day. Almighty the God may guide us in proper path.


http://news.yahoo.com/s/ap/20110215/ap_on_fe_st/as_thailand_kissing_contest


http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=30081

Abuhaleef said...

"ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 15ஆம்
நாளிதழ்களில் அதற்கு முதல் நாள்
(14 பிப்ரவரி) 'காதலர் தினம்' கொண்டாட(?)ப் பட்டதும் அதில் ஏற்பட்ட ரசாபாசங்களும் அவமானங்களும் செய்திகளாக விரிந்திருக்கும்.

'நாளைய தினம்' உலகம் முழுதும் கொண்டாடப்படும் இலட்சணம் நாளை
மறு நாள் நாளிதழ்களில்
வெளியாகும்."

Dear,

100% what told is happening. I saw some daily news papers bearing above mentioned things. You are all ways well come. such this link. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=30081

Issadeen Rilwan said...

as Brother MOhamed jesmil Said, //and if any religious scholars committed that can be accepted and give reference from scriptures, really I need to communicate to him please.//
please come out some one who really do this.

thanks for all