இயக்குனர், நடிகர் சேரனின் பொக்கிஷமற்ற 'பொக்கிஷம்'

Condemn on Director, Actor Cheren’s “Pokishan”
Publishing and showing the Islamic basic activities in very bad nature.

எனது நண்பர்கள் பலர் பார்த்துவிட்டு பரிதாபித்த என்னை பார்க்கும் படி வேண்டிய ஒரு படம் இது. நல்ல கவி வரிகளுடன் மிதக்கும் சினித்திறையாக இருந்தாலும் ஒரு முஸ்லிம் பெண்ணின் ஒழுங்கு மற்றும் ஒரு முஸ்லிம் அடியானின் சில அடிப்படை விடயங்களை இஸ்லாத்தின் தூய நெறிமுறைகளுக்கப்பாட்பட்ட நிலையில் வைத்து எடுக்கப்பட்டிருப்பது கண்டிக்கப்பட வேண்டியதாகும்.
* ஒரு முஸ்லிம் பெண் தனது முழு முகத்தையும் திறந்து ஒரு அந்நிய ஆடவனுக்கு காண்பிப்பது,

* தொழும் போது இறை சிந்தனையிலிருந்து விளகி தனது காதலனுடைய நினைப்பில் தொழுகையை திசை திருப்புவது,

* ஒரு முஸ்லிம் வாக்கு கொடுத்துவிட்டு அதற்கு மாற்றமாக நடப்பது போல சித்தறிப்பது,
                                                                                 *யா முகையிதீன் ஆண்டவர்என ஒரு முஸ்லிம் அழைப்பதாக காண்பிப்பது, இஸ்லாமிய அடிப்படை இறைகொள்கைக்கு மாற்றமானது.

* ஒரு நிச்சயிக்கப்பட்ட திருமணத்தின் மூலம் சந்தோசமாக வாழ்ந்து குழந்தை குட்டிகள் பலதை கண்டு வாழ்வை ஓட்டும் ஒரு முஸ்லிம் தனது மூதாட்டி வயதில் பழைய காதலனை நினைத்து கதருவது, கண்ணீர் சிந்துவது.

இவ்வாறு நிறைய விடயங்கள் தவிர்க்கப்பட வேண்டிய, கண்டிக்கப்பட வேண்டிய அம்சங்களாகும்

                 -நன்றி: வஜி-
           .எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

4 comments:

Anonymous said...

Rilwan

Nalla katturai,
Cinema paarka mudiyumaa??

Thanks
Salam

Issadeen Rilwan said...

அன்பின் நண்பர் ஸலாம் அவர்களுக்கு . அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ். சினிமா தொடர்பான கட்டுரையை வெகுவிரைவில் எதிர்பாருங்கள். நன்றி

Anonymous said...

slm have u heard *Iraj Song with a Muslim.....?*
http://www.youtube.com/watch?v=2r3M8dh1PJQ&feature=related

Issadeen Rilwan said...

Dear Brother,

please write your name, it’s easy to communicate and sharing our thoughts,

I got some of mails on Iraj's song, our Sri lankan Muslim leaders should discuss to avoid in future.