மாற்றங்கள் தேவையின் புதிய பயணம் (A new journey of ‘Need changes’)


மாற்றங்கள் தேவை உங்கள் பாடசாலைகளுடன், சமூக நல அமைப்புக்களுடன் சேர்ந்து ‘மாற்றங்கள் சாத்தியமானது’ என்ற தலைப்பில் கருத்தங்குகளை நடாத்த தீர்மானித்திருக்கிறது.

சவூதியிலிருந்து தாய் நாடு திரும்ப ஏற்பாடாக இருக்கும் சந்தர்ப்பத்தில் 10. 05. 2011 முதல் கிடைக்கும் ஓய்வு நேரங்களை பயன்படுத்தி இந்த கருத்தரங்குகளை நடாத்த முயற்சித்திருக்கின்றேன்.

கருத்தரங்கில் பங்குபற்றபற்ற முடியுமானவர்கள்:

குழு ஒன்று:
பாலர் பாடசாலை ஆசிரியைகள்
(புதிய கல்வியல் நடத்தைகளுக்கேற்ப மாணவர்களை வளர்த்தல்)

குழு இரண்டு:
பாடசாலை மாணவர்கள் (8ம் ஆண்டு  முதல் 10ம் ஆண்டு வரை)
(ஏன் படிக்க வேண்டும்?)

குழு மூன்று:
பாடசாலை மாணவர்கள் (11ம் ஆண்டு  முதல் 13ம் ஆண்டு வரை)
(இலட்சியக் கல்வியை தேர்வு செய்தல்)

குழு நான்கு:
அறபு கலாசாலை மாணவர்கள்
(ஒப்பீட்டாய்வுகளின் அவசியம்)
(நவீன் ஊடக வளர்ச்சியும் நமது மாறுதலும்)

குழு ஜந்து:
பாடசாலை ஆசிரியர்கள்
(மாறி வரும் மாணவர் உளவியலும் மாற்ற வேண்டிய கற்பித்தல் முறைமையும்)

குழு ஆறு:
நலன்புரி அமைப்புக்கள், சமூக சேவை நிருவன ஊளியர்கள், நிருவாகிகள்.
(செய்ததும் செய்ய இருப்பதும்)

மேலதிக தகவல்களுக்கு:
எழுதுங்கள் - rila27@gmail.com


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

17 comments:

அருள் said...

வரலாறு காணாத வாக்குப்பதிவு எனும் கட்டுக்கதை.

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_23.html

அன்ஸார் said...

மாற்றங்கள் தேவையின் இலட்சியப் பாதைக்கு அல்லாஹ் துணை புரிவானாக. இன்ஷா அல்லாஹ் இலங்கையில் பல புதிய இடங்களில் இந்த தேவை மிக அவசியமாகவுள்ளதால் இது குறித்து அங்குள்ள அமைப்புக்களோடு கலந்தாலோசித்து விட்டு, தங்களது மெயிலுக்கு தெரிவிக்கலாம் என நினைக்கிறேன்.

அல்லாஹ் தங்களுக்கு அருள் புரிவானாக.

நன்றி
அன்ஸார்-தோஹா

Issadeen Rilwan said...

Assalaau alaikkum warahmathullah

i have received some mails for the seminar.
kindly dont forget to post your mobile no to clarify all details.

or call to 094776733021

thanks and regards
Issadeen Rilwan

Anonymous said...

வினவில் சாகித் என்பவர் எழுதிய தலாக்-சரியத் சட்டமும் இசுலாமியப் பெண்களின் அவலமும் ......கட்டுரையின் குறிப்பிலிருந்து முகம்மது – உமைமா குறித்த ஹதீது ஒன்றைப் படித்தேன் (புகாரி 5255). அதற்கு நீங்களும் பல விளக்கங்கள் எழுதியுள்ளீர்கள். கீழ்வரும் எனது கேள்விக்கும் பதில் தாருங்கள்.
1. உமைமாவுடன் முதல் முறையாகத்தான் முகம்மது உடலுறவுக் கொள்ள முயற்சிக்கிறார் என்பதை “உங்களிடமிருந்து நான் அல்லாவிடம் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று உமைமா கூறுவதிலிருந்து புரிகிறது.
பாத்திமா – அலி தலாக் குறித்த உங்கள் விளக்கத்தில் மனைவியிடம் ஒப்பந்தமும் திருமணத்திற்காண அனுமதியும் பெற்றுத்தான் இஸ்லாமியர்கள் திருமணம் செய்வதாகவும், அதுதான் ஹலால் என்றும் புரிகிறது.
அப்படியானால் முகம்மது, உமைமாவை உடலுறவுக் கொள்ளச் செல்லும்போது உமைமா ஒரு அரசி, இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா என்று கூறி தமக்கு வேறு எவ்வித ஆதரவும் இல்லாததால் அல்லாவிடம் பாதுகாப்பு தேடுவதாக கூறுவது ஏன்? திருமணத்திற்கு முன் முகம்மது அனுமதி பெற்றாரா? இல்லையா?
2. தன் மனைவிடம் உடலுறவுக்கொள்ள செல்லும் ஒருவர் “உன்னை எனக்கு அன்பளிப்புச் செய்” என்று கூறவதேன்? “உன்னை எனக்கு அன்பளிப்புச் செய்” என்று கூறுவது இதற்கு முன் திருமண ஒப்பந்தம் செய்து கொண்டதை குறிக்கவில்லை. அப்படியானால் முகம்மது உமைமாவை திருமணம் செய்துகொண்டு உடலுறவுக் கொள்ள முயன்றாரா? இல்லை திருமணம் செய்யாமலா?
3. திருமணம் செய்துகொண்ட ஒருவர் தம் மனைவியை தனது வீட்டிற்குத்தான் அழைத்துவருவார். முகம்மது, ஒருவேளை உமைமாவை திருமணம் செய்துகொண்டதாகவே வைத்துக்கொள்ளவோம். ஒரு தோட்டத்தில் உள்ள குடிசையில் இருக்கச் செய்தது அவர் பிற தன்னுடை மனைவிகளிடம் இத்திருமணத்திற்கான அனுமதியை பெறவில்லை என்பதைக்காட்டுகிறது. அனுமதி வாங்கினாரா? இல்லையா என்பதை ஆதாரத்துடன் நீங்கள் விளக்குவீர்களா?
(அவர் செய்த எந்த திருமணத்திற்கும் தன்னுடைய முதல் மனைவிகளிடம் அனுமதிவாங்கியதாக வரலாறில்லை என்பது வேறு விஷயம்.)
4. பல பேர்களுடன் சென்று கொண்டிருக்கும் போது இடையில் அவர்களை விட்டு விட்டு அதுவும் பகல் நேரத்தில் ஒரு பெண்ணுடன் (தன் மனைவியே ஆனாலும்) உடலுறவுக் கொள்ளச் செல்வது ஒரு சமூகத் தலைவருக்கு ஏற்புடைய மரியாதையான செயலா?
5. முகம்மதுவின் 11 பேர் கொண்ட மனைவிகள் பட்டியலிலும், 13 பேர் என்று கூறுபவர்களின் பட்டியலிலும் இந்த உமைமா_வின் பெய் இடம் பெறவில்லையே! முகம்மது இவரை திருமணம் செய்துகொண்டாரா? இல்லயா? சரியான ஆதாரம் தரவும். இல்லை என்றால் இது விபச்சாரத்திற்கு ஒப்பாகிவிடுமல்லவா ?
(குறிப்பு: இஸ்லாமியர்கள் என்றால் நேர்மையாளர்கள் என்று கூறிக்கொள்கிறீர்கள். அது உணைமை என்றால் இக் கேள்விகளை பதிப்பித்துமட்டுமே பதில் தருவீர்கள் என நம்புகிறேன். தனிப்பட்ட இமெயில் பதில் தேவை இல்லை. பதில் தமறுத்தால் வினவு, பறையோசை, செங்கொடி போன்ற தளங்களில் பதியப்படும்.)

Anonymous said...

அன்சார் என்பவர் வினவில் தாம் பதித்துள்ள பின்னூட்டங்களுக்கு இந்த வலைத் தளத்தை இணைப்பு கொடுத்துள்ளதால் மேற்கண்ட கேள்வி இங்கு கேட்கப்பட்டுள்ளது. அன்சார் அவர்களே பதில் தாருங்கள்.

அன்ஸார் said...

“தலாக்-சரியத் சட்டமும் இசுலாமியப் பெண்களின் அவலமும்”
அனானியாக வந்து இங்கு கேள்வி கேட்டிருக்கும் அனானிக்கு மிக விரைவில் பதில் தரப்படும். இங்கு அனானி ஒன்றும் பதிதாக கேட்கவில்லை. ஏற்கனவே சில இணையங்களில் அரைத்த மாவையே இங்கு (சிலதை எடிட் செய்து) காப்பி பேஷ்ட செய்து அரைத்துள்ளார். இக்கேள்விகளுக்கு ஏற்கனவே பல இணையங்களில் கதிலளிக்கப் பட்டு வெளியிடப் பட்டு விட்டது. இருப்பினும் அனானிக்கு ஏற்றாற் போல் எழுதிக் கொண்டுள்ளேன். முடிந்ததும் பதிகிறேன்.

குறிப்பு- அனானியாக வருபவர் தன்னை அறிமுகப் படுத்தினால் அவர்மீதுள்ள நமது கேள்விகளையும் கேட்கலாமே!
மேலும் “பதில் தமறுத்தால் வினவு, பறையோசை, செங்கொடி போன்ற தளங்களில் பதியப்படும்.)” என்பதை விட கிடைக்கும் பதிலை அவர்களின் முகத்தில் வீசுவேன் என்று கூறுங்கள்.
“வினவு, பறையோசை, செங்கொடி” போன்றவர்கள் தூசுக்கும் உப்புப் பெராதவர்கள். அவர்களை துணைக்களத்திருப்பது தங்களின் கையாலாகாத் தன்மையை வெளிக் கொனர்த்துகிறது...

நன்றி
அன்ஸார்

Anonymous said...

அன்சார் அவர்களே என்னாச்சு?

அன்ஸார் said...

அனானிக்கு விரைவில் பதில் தரப்படும். காத்திருங்கள்!
அன்ஸார்

Anonymous said...

புதைபொருள் ஆராய்சி நடத்துகிறாரோ அன்சார்?

Anonymous said...

அன்சார், கொட்டாவி வருகிறது. பதில் தரமாட்டீர்களா?

அன்ஸார் said...

சகோ. அனானியின் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கேள்விகளுக்கான பதில்கள், கீழே ஆங்கிலத்தில் மிகத் தெளிவாக கூடுதல் தகவல்களுடன் தந்திருக்கிறேன். இக்கேள்விகளுக்கு இந்த விளக்கம் போதும் என நினைக்கிறேன்...
அதனை வாசித்து விளங்கிக் கொள்ளவும்.

Jauniyya- the woman who sought refuge from the Prophet

Ali Sina uses a certain narration from Sahih Bukhari to misguide people about the noble character of the Holy Prophet, may Allah bless him.

The narration goes as;

“Narrated Abu Usaid: We went out with the Prophet to a garden called Ash-Shaut till we reached two walls between which we sat down. The Prophet said, “Sit here,” and went in (the garden). The Jauniyya (a lady from Bani Jaun) had been brought and lodged in a house in a date-palm garden in the home of Umaima bint An-Nu’man bin Sharahil, and her wet nurse was with her. When the Prophet entered upon her, he said to her, “Give me yourself.” She said, “Can a princess give herself in marriage to an ordinary man?” The Prophet raised his hand to pat her so that she might become tranquil. She said, “I seek refuge with Allah from you.” He said, “You have sought refuge with One Who gives refuge. Then the Prophet came out to us and said, “O Abu Usaid! Give her two white linen dresses to wear and let her go back to her family.” Narrated Sahl and Abu Usaid: The Prophet married Umaima bint Sharahil, and when she was brought to him, he stretched his hand towards her. It seemed that she disliked that, whereupon the Prophet ordered Abu Usaid to prepare her and to provide her with two white linen dresses.” (Sahih Bukhari, Book of Divorce, Hadith 5255)

There are certain wrong ideas that get into one’s mind as he reads this rather ‘incomplete’ narration and that too when manipulated by professional missionary liars. I call this incomplete for it does not give all the relevant details of the issue at hand. But Alhamdulillah the vast Hadith treasure saves the rest elsewhere. In the following lines I quote the narrations giving the whole story.

The Complete Story:

“Nu’man bin Abi Jaun al-Kindi embraced Islam and came to the Messenger of Allah, may Allah be pleased with him, and said; ‘Shall I not marry you to the most beautiful widow in Arabia? She was married to the son of his uncle who has now died. She is widowed, is inclined towards you and wants to marry you. So the Messenger of Allah, may Allah bless him, married her giving five hundred dirhams of dower. He (Nu’man) said, ‘Please do not reduce her dower.’ The Messenger of Allah replied, ‘I haven’t set up dower of any of my wives or daughters more than this.’ Nu’man said, ‘In your example is a good model. ’ He (further) said, “O Messenger of Allah send to me one who brings to you your wife, I will accompany him and send back your wife with him.’ So the Messenger of Allah sent Abu Usaid al-Sa’di with him … Abu Usaid says, ‘I stayed with them for three days, then I bore her on the camel with covering in a sedan and brought her to Medina and made her to stay with Bani Sa’da. Women of the tribe came to her and welcomed her and as they left they made a mention of her beauty. And the news of her arrival spread in the whole of Medina.’ Abu Usaid said, ‘I turned to the Prophet, may Allah bless him while he was with Banu ‘Amr bin ‘Awf and informed him of her arrival. She was the most beautiful amongst women, so when the women (of Medina) learnt of her beauty they came unto her. One of them said to her, ‘You are a queen, if you wish to be closer to the Messenger of Allah, may Allah bless him, then say to him when he comes to you, ‘I seek refuge from you’, (this way) you will become adorable to him and he will be much inclined to you.’“ (Tabaqat al-Kubra 8/114)

Yet another narration quoted by Ibn Sa’d says it all;
நன்றி
அன்ஸார்.. தொடர் 2..

அன்ஸார் said...

Yet another narration quoted by Ibn Sa’d says it all;

“al-Jauniyya sought refuge from the Messenger of Allah, may Allah bless him, for she was told this word will make her adorable to the Prophet. No one other woman sought refuge from him. This was a deception to her because of her beauty. When those who made her to say this were mentioned to the Messenger of Allah he said, ‘They are like the women of Yusuf and their treachery is great.’” (Tabaqat al-Kubra 8/114)

Hafiz Ibn Hajr has also quoted these narrations in Fath al-Bari to expound this Hadith.

The details above prove;

1- She was married to the Prophet, may Allah bless him

2- Her own father made the arrangement for the marriage.

3- The Prophet, may Allah bless him, was told that she herself was inclined towards him and wanted to marry him.

4- Apparently the Prophet, may Allah bless him, married her for through this relation he hoped to strengthen his relations with an important tribe.

5- She did not hate the Prophet, may Allah bless him. Infact she loved him much and in that she was deceived by a certain woman; reason being the natural jealousy among womankind.

6- The Prophet, may Allah bless him, sent her back to her family before consummation giving her two dresses.

7- This infact refutes the lies that Prophet, may Allah bless him, was taken in by some passion for women as he sent her back even though he could have kept her with him.

8- Although the narration of Bukhari does not give the complete details but the fact that al-Bukhari put this narration in the Book of Divorce testifies that he knew the whole context but brought the narration giving only the part relevant to what he aimed to deduce.

9- As to the Prophet’s, may Allah bless him, words; “Give me yourself” Hafiz Ibn Hajr explains;

“His words, ‘Give me yourself’ were to put her at ease and to sway her heart.”

It was neither a marriage proposal nor a request to get married without dower. Ibn Hajr continues;

“And this is supported by the narration of Ibn Sa’d that he had agreed with her father on the amount of her dower and her father had told him, ‘She has liking for you and wants to marry you.’” (Fath al-Bari 9/360)

10- And coming to the words of the woman; “Can a princess give herself in marriage to an ordinary man?”

This is well explained by Hafiz Ibn Hajr. He quotes Ibn al-Munir;

“This is what remained with her of ignorance and al-sauqa [the actual Arabic word translated above as ‘ordinary man’] to them refers to anyone other than a King and it appeared strange to her that a queen should marry someone who is not a King. The Prophet, may Allah bless him, could choose to become a King Prophet but he choose a slave Prophet to show his humility to his Lord. And the Prophet, may Allah bless him, did not take exception to her words and excused her as she just came from ignorance [and had not undergone Islamic culturing].” (Fath al-Bari 9/358)

She was the daughter of the chief of the tribe who had just entered Islam. Knowing that Holy Prophet, may Allah bless him, was the leader of the Muslims she must have thought of him living as Kings. But once she arrived in Medina she learned how the Prophet, may Allah bless him, lived n a simple austere manner which was no way the practice of tribal chiefs let alone kings. This background helps understand her comment. The Prophet, may Allah bless him, overlooked it as she had no knowledge of Islamic ideals.

The above details certainly kill the arguments of slanderers.

மேலதிக தகவலுக்கு இதனை சொடுக்கவும்..
http://www.islamicsearchcenter.com/archive/2011/04/jauniyya-the-woman-who-sought-refuge-from-the-prophet/
நன்றி
அன்ஸார்.. தொடர் 3..

அன்ஸார் said...

மேலும்
//(அவர் செய்த எந்த திருமணத்திற்கும் தன்னுடைய முதல் மனைவிகளிடம் அனுமதிவாங்கியதாக வரலாறில்லை என்பது வேறு விஷயம்.)//

சாகித்துக்கு சரி நிகராக, சாகித் அறை குறை என்றால் நான் அவரை மிஞ்சிய அறை குறை என, இவ்அனானி தன்னை இங்கே வெளிப்படுத்தி, சாகித்துடன் சண்டையிடுவார் போலும்.

முதலாவது, அறபியில் உள்ள சொற்களின் கருத்துக்களை சாகித் போன்று அறையோடும் குறையோடும் விளங்காமல் அதன் பொருளை சரியாக விளங்கிக் கொள்ள குறைந்த பட்சம் அறபி அகராதிகளையாவது புரட்ட வேண்டும்.. நுனிப் புல் மேயாமல், அடிப் புல்லையும் (சாகித் போன்று அல்லாமல்) மேயுங்கள்.. புரியும்..

அறபியில் ”تزوج“தஸவ்வஜ என்பதும் “زوج “ ஸவ்வஜ என்பதும், எப்படி வெவ்றோன சொற்களாக இருக்கிறதோ, அதே போன்று அவ்விரண்டுக்கும் வெவ்வேறு அர்த்தங்களும் உள்ளது.

”تزوج " தஸவ்வஜ என்றால் “மனம் முடித்தார்” என்பது பொருள்.
உதாரணமாக அனானியாக இருக்கும் தாங்கள் சென்ற வருடம் இந்த திகதியில் இன்னாருடைய மகளை மனந்து கொண்டீர்கள் என்றோ அல்லது சாகித் அவளை மனம் முடித்தார் என்றோ, கூறுவதர்க்குத்தான் அறபியில் ”تزوج " "தஸவ்வஜ” ”மனம் முடித்தார்” என்பதாகும்.
(அதர்க்காக, ”இல்லை இல்லை நான் ஊர் அறிய உலகம் அறிய அவளின் தாயறிய தந்தையறிய எல்லோர் முன்னிலையிலும்தான் மனந்து கொண்டேன” என்று (நீங்களோ, சாகித்தோ) கூறினால், அவரைப் பாத்து என்ன கூறுவோமோ அதையையே தங்களுக்கும் கூற வேண்டி வரும்.)
எனவே, அனுமதியோடுதான் மனந்து கொண்டதாக அந்த அர்த்தத்தை (உள்ளடக்கியே) "தஸவ்வஜ” என்ற வாசகம் கையாளப் பட்டுள்ளது. அதுதான் இன்று வரைக்கும் நடை முறையு(வழக்கமு)ம் கூட. இதுதான் முஹம்மத் நபியைப் பற்றி வந்த அறிவுப்புகளும் சொல்லி நிற்கிறது.

அடுத்து
“زوج" "ஸவ்வஜ” என்றால் ”மனம் முடித்து வைத்தார்-வைத்தனர்” என்பது பொருள்.
அதாவது பெண்ணு(மனமகளு)க்குப் பொருப்புதாரியாக யார் இருக்கிறார்களோ, அவர்கள் அந்தத் திருமனத்தை நடத்தி-மனமுடித்து வைத்தார்கள் என்பதைத்தான் அறபியில் “زوج" "ஸவ்வஜ” என்ற வார்த்தையை பயன் படுத்துவார்கள்.

முஹம்மத் நபியின் வரலாறை சரிவர அறியாததன் விளைவே, தங்களை இவ்வாறு எழுதவைத்துள்ளது. அவரின் ஒவ்வொரு திருமனமும் அந்தந்த பெண்களின் பொறுப்புதாரகள் சகிதம் நடாத்தப் பட்டது என்பதை அவரின் முழுமையான வரலாரை அறிந்தால் இவ்வாறு எழுத மாட்டீர்கள். அதர்க்கான ஆதரங்கள் தேவையாயின் அவரின் வரலாற்றைப் படிக்க இங்கே சொடுக்கவும் http://www.islamkalvi.com/portal/?p=4989

எனவே, அனானியின் “(அவர் செய்த எந்த திருமணத்திற்கும் தன்னுடைய முதல் மனைவிகளிடம் அனுமதிவாங்கியதாக வரலாறில்லை என்பது வேறு விஷயம்.)” என்ற, தனது அறியாமை வாதம் இதன் மூலம் தெளிவாகிறது. சிலர் தனது அறியாமையை மூலதனமாக்கிக் கொண்டு எழுதுவதைதான் அனானியும் இங்கு இவ்வாறு குறிப்பிடக் காரணமாக இருக்கிறது.

நன்றி
அன்ஸார்.. தொடர் 4..

அன்ஸார் said...

அடுத்து
//4. பல பேர்களுடன் சென்று கொண்டிருக்கும் போது இடையில் அவர்களை விட்டு விட்டு அதுவும் பகல் நேரத்தில் ஒரு பெண்ணுடன் (தன் மனைவியே ஆனாலும்) உடலுறவுக் கொள்ளச் செல்வது ஒரு சமூகத் தலைவருக்கு ஏற்புடைய மரியாதையான செயலா?//

உடலுறவுக்கத்தான் அங்கு சென்றார் என்ற தங்களின் தவறான புரிதலை, மேற்கண்ட (ஆங்கிலத்தில் உள்ள) விளக்கங்களில் அது ”தவறான புரிதல்” என்பதை அறிந்திருப்பீர்கள்.

ஆனால், அதனோடு சேர்த்து தங்களின் அறியாமையொன்றையும் வெளிப் படுத்தியுள்ளீர்கள். அதாவது பசியெடுத்தால் சாப்பிட வேண்டும். தாகம் வந்தால் தண்னீர் அருந்த வேண்டும். அது போன்றுதான் காமம் ஆசை வந்தால் அது இரவாக, பகலாக, காலையாக, மலையாக, வெயிலாக, குளிராக இருந்தாலும் அதனை தனது சொந்த மனைவியிடம் நிறைவேற்ற வேண்டும். அதர்க்கு காலமும் தேவையில்லை நேரமும் தேவையில்லை.
முஹம்மத் நபி என்பவர், சாதாரண நம் போன்ற மனிதரே தவிர, கடவுளல்ல. அவர் ஒரு தீர்க்கதரிசி அவ்வளவுதான். ஏனையவைகளில் நம் போன்ற அத்தனை சுபாவங்களுக்கும் அப்பாட் பட்டவர் அல்ல!

தங்களின் மத மூட நம்பிக்கையின் அடிப்படையில்தான் இந்தக் கேள்வியை, ஏதோ மலையைப் பிளப்பது போன்று கேட்டுள்ளீர்கள். ஆனால் அது தங்களின் அறியாமை என்பதை அனைவரும் அறிவர். ஒரு சாதாரண மனிதனுக்கிருகும் அறிவு கூட, தங்களிடம் இல்லாதிருப்பது, தங்கள் மீது ஆழ்ந்த பரிதாபத்தை ஏற்படுத்துகிறது. தங்களின் உண்மையான பெயரைக் கூட குறிப்பிடாமல் வெறும் அனானியாக எழுதியிருப்தை வைத்தே, தாங்கள் ஏன் தங்களைப் பற்றி (அனானியாக) மறைக்கிறீர்கள் என்பது, இப்பொழுது புரிகிறது.

அடுத்து
//5. முகம்மதுவின் 11 பேர் கொண்ட மனைவிகள் பட்டியலிலும், 13 பேர் என்று கூறுபவர்களின் பட்டியலிலும் இந்த உமைமா_வின் பெயர் இடம் பெறவில்லையே! முகம்மது இவரை திருமணம் செய்துகொண்டாரா? இல்லயா? சரியான ஆதாரம் தரவும். இல்லை என்றால் இது விபச்சாரத்திற்கு ஒப்பாகிவிடுமல்லவா ?//

சரியாகச் சொன்னீர்கள்.. ஒரு பெண்னை மனைவி என்று சொல்வதர்க்கு அவளோடு வாழ்ந்து (குடும்பம்) நடந்திருக்க வேண்டும். இங்கு முஹம்மது நபியவர்கள் வாழவுமில்லை, குடும்பம் நடத்தவுமில்லை. பின் எப்படி மனைவி பட்டியலில் அப்பெண் இடம் பெறுவாள்..? இதர்க்கும் அவ்வாங்கில கட்டுரையில் போதிய விளக்கம் உள்ளதை அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

நன்றி
அன்ஸார்

அன்ஸார் said...

அனானியாக இங்கு கருத்துக் கூறுபவர், அறிவுப் பூர்வமாக, வாதங்களை வைப்பதுதான் அறிவுடமை. வினவு, பறையோசை, செங்கொடி, பணங்கொடி சொன்னதையெல்லாம் சிந்திக்காமல் அவர்கள் எடுக்கும் அதே வாந்தியை இங்கு எடுக்க்காமல் அறிவார்ந்த கேள்விகளைக் கேட்பதுதான் அறிவுடமை. இல்லையெனில் அது மடமை.

அதனோடு அனானியாக வருபவகள் தன்னை அறிமுகப் படுத்தமால் எழுதுவது குறித்து, நண்பர் ப்ளாக்கன் எழுதிய பதிவை இங்கு சுட்டுவது சாலப் பொருத்தம் எனக் நினைக்கிறேன்.

அனானிகள் என்ற மனநோயாளிகள்..!

நாளுக்கு நாள் அனானிகளின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கம்பியூட்டர் உலகை வைரஸ்கள் தாக்குவது போல பதிவுலகில் அனானிகள். இவர்களின் தாக்குதல் ப்ளாக்குகள் வந்த பின் அதிகரித்துள்ளது எனலாம். இதுவரை அவர்களுக்கு பிடிக்காத பதிவர்களையும், பிடிக்காத பதிவுகளையும் தாக்குதல் நடத்தி வந்தார்கள்.

இந்தவித தாக்குதலால், நல்ல எண்ணங்களை, தரமான கருத்துக்களை, உண்மையான செய்திகளை, வழ்க்கைக்கு தேவையான வாழ்வியல் முன்னேற்றங்களைக் கொடுத்துக் கொண்டிருந்த பதிவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள் என்று தெரிகிறது. அனானிகளின் செயலால் எல்லா பதிவர்களும் சில் பிரபல பதிவர்களின் நல்ல தரமான பதிவுகளை படிக்கும் வாய்ப்பை இழக்க நேரிடலாம்.

எந்தவிதமான எதிர்பார்ப்புக்களும் இல்லாமல், நல்ல பதிவுகளை கொடுக்கும் பதிவர்களை தாக்குவதால் இந்த அனானிகளுக்கு என்ன பயன்?
அனானிகள் யார்?
இவர்களின் லட்சியம் என்ன?

இவர்களுக்கு எந்தவிதமான லட்சியமோ / குறிக்கோளோ கிடையாது. இவர்களுக்கு நினைப்பது எல்லாம் மற்றவர்களுக்கு ஏதோ ஒருவிதத்தில் மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும். இதனால், இவர்களுக்கு பயனும் கிடையாது.

யார் இந்த அனானிகள்?

யார் இந்த அனானிகள்? என்று ஆலசி ஆராயும்போது பலவகையான உண்மைகள் வெளிவருகிறது. இவர்கள் ஏதோ ஒருவிதத்தில் பாதிக்கப்பட்டவர்கள், திறமையில்லாதவர்கள், எதிர்த்து நின்று வாதம் செய்யும் தைரியம் இல்லாதவர்கள், பொறாமை கொள்பவர்கள், அவர்கள் செய்யும் தவறை சுட்டிக்காட்டும் போது அதை ஏற்றுக்கொள்ளும் மனபக்குவம் இல்லாதவர்கள், மனிதனாக உடலளவில் இருந்தும் மனதளவில் 5 அறிவுள்ள விலங்குகள் என்ற தகவல்கள் வெளிவருகிறது. இதன் மூலம் இவர்களை ‘மனநோயளிகளின்’ என்று கூட சொல்லலாம்.

அனானிகளின் லட்சியம் என்ன?

இந்த மனநோயாளிகளுக்கு லட்சியம் எல்லாம் கிடையாது. இவர்களால் முடியாத ஒரு விடயத்தை, வேறு யாரவது செய்யும் போது வெறுப்பு ஏற்படுகிறது. தங்களுடைய எரிச்சலை வெளிப்படுத்த அனானியாக மாறி பின்னூட்டம், மெயில் போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். இதனால், இவர்களுக்கு அற்ப சந்தோஷம் கிடைக்கிறது. மற்றவருடைய வெறுப்பில் ஆனந்தப்பட்டு குளிர்காயும் ——————கள்.

அனானிகளை என்ன செய்யலாம்?,

1) அனானிகளிடம் இருந்து பின்னூட்டம் / மெயில் போன்றவைகள் வந்தால், அதை பொருட்படுத்த்க் கூடாது. பதிவர்கள் எந்தவித மன உளைச்சலுக்கும் ஆளாகவேண்டாம். தெரு ஓரத்தில் பைத்தியக்காரன் ஒருவன் இருந்தால் நாம் பரிதாபப் படுவோம். அதோபோல, இவர்களைப் பார்த்தும் பரிதாபப் படவேண்டும். ஏனென்றால், இவர்களும் அந்த பைத்தியக் காரன் போல மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்.

2) பதிவர்கள் பதில் பின்னூட்டம் இடவேண்டாம். திறமையில்லாத மனநோயளிகளாக உள்ள இந்த அனானிகளுக்கு நேரத்தை செலவு செய்யவேண்டாம். அவ்வாறு செய்யும் போது நமது தரமும் குறைந்து விடும் அல்லவா.

3) அனானிகள் இடும் பின்னூட்டங்களை அவர்களுடைய ஐ.பி முகவரியை வைத்து எளிதாக கண்டுபிடித்து விடலாம். அப்படி கண்டுபிடித்து விட்டால். அவர்க்ளை ஒண்றும் செய்யவேண்டாம். கீழ்ப்பாக்கம் அல்லது ஏர்வாடிக்கு ஒரு ரூபாய் செலவு செய்து போன் போட்டு தெரியப்படுத்தவும். மீதியை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

4) பதிவுர்களே உங்களுடைய நன்பர்கள் / தெரிந்தவர்கள் யாராவது அனானியாக இருப்பது தெரிந்தால், அவர்களுக்குத் தெரியாமல் மனநிலை மருத்துவரை அணுகி வைத்தியம் செய்ய ஏற்பாடு செய்யவும். பாவம், என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்கிறார்கள், பைத்திங்கள் அப்படித்தான் செய்யும் என்று நமக்குத் தெரியும் அல்லவா.

அனானிகளுக்கு :

நீங்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். பைத்தியங்களை தங்களை பைத்தியங்கள் என்று ஏற்றிக்கொள்ளாது என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் சொல்லவேண்டியது கடமை. நல்ல மனநிலை மருத்துவரை அணுகி உங்கள் நோயைக் குணப்படுத்தவும்

நன்றி
அன்ஸார்

Dakanist said...

அன்சார் என்ற பெயரில் உள்ள ஒரு அரை கிறுக்கு அரைவேக்காட்டுடன் பதில் எழுதியுள்ளதை சற்று பார்போம்.
முதல் மூன்று கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் ஆங்கிலமேதை என்ற நினைப்பில் ஏதோ எழுதியுள்ளார். ஆங்கிலம் எனக்கு தெரியாது என்பதால் அதனை அவரே மொழிபெயர்த்து எழுதினால் அது பற்றிய உளரல்களை விளக்குகிறேன். போதாக்குறைக்கு, இந்த கிறுக்கு பொய்களையே வரலாறு என்று கூறும் சுட்டியை கொடுத்து போய் படிச்சுக்க சொல்லுது.
நான்காம் கேள்வியான முதல் மனைவிகளிடம் அனுமதி வாங்கினாரா என்பதற்கு அரபு சொல் அது இது என்று சம்பந்தமில்லாது ஏதோ உளறியுள்ளார். “மணமுடித்தேன்” “மணமுடித்துக் கொடுத்தேன்” என்று ஒருவர் திருமணத்தில் கூறுவது எந்தவகையில் முதல் மனைவிகளிடம் இந்த திருமணத்திற்கு அனுமதி வாங்கியதாக பொருள்படும்?
இந்த இரு சொற்களில்கூட திருமணம் செய்துக்கொள்ளும் அந்த பெண்ணிடம் அனுமதி வாங்கியதற்கான பொருள்பட ஏதும் இல்லை. காப்பாளர் மணமுடித்து கொடுத்தேன் என்று கூறினாலும் அப்பெண்ணின் சம்மதத்துடன் மணமுடித்து கொடுத்தார் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. வலுக்கட்டாயமாகக் கூட செய்துவைத்தாலும் அப்படித்தான் கூறுவார். இந்த கேள்வி உமைமா முகம்மதுவைப் பார்த்து அரசி இடையருக்கெல்லாம் தன்னை அனுபவிக்க கொடுக்க மாட்டாள் என்று கூறியதிலிருந்து எழுப்பப்ட்டுள்ளது.
அடுத்தடுத்து திருமணம் செய்யும்போது முந்தைய மனைவிகளின் அனுமதியைப் பெற வேண்டும் என்று இஸ்லாமியரகள் புழுகுவதிலிருந்து எடுத்துக்காட்டாக வினவில் அன்சார் புளுகியுள்ளதிலிருந்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அன்சாரின் வியாக்கியானத்தை வினவின் சாகித் கட்டுரையில் இந்த சுட்டியில் படித்துக்கொள்ளலாம். (பின்னூட்ட எண்:50 http://www.vinavu.com/2011/04/04/sharia-talaq/#comment-46732 ) முதல் மனைவிகளிடம் அனுமதி வாங்கினாரா என்ற கேள்விக்கு, அரபுமொழிப் புலமைப் பித்தன் பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டப்பாக்குக் விலை சொல்லுகிறார். இந்தப் பைத்தியங்களிடம் எப்படி விவாதிப்பது?
பசி எடுத்தால் சாப்பிடுவதைப்போல காமம் தலைக்கேறினால் படுத்துக்கொள்வாராம். அதையாரு இவரிடம் கேட்டது? ஒரு தொண்டர்கள் கூட்டத்துடன் செல்லும்போது ஒரு தலைவருக்கு காம உணர்வு தோன்றுவது முறையா என்பதே கேள்வி. எங்களுக்கு அதைப்பற்றி எல்லாம் கவலை இல்லை; ஆசைவந்தால் எங்கேயும் எப்பொழுதும் படுத்துக்குவோம் என்றால் நன்றாக படுத்துக் கொள்ளும்.
உடலுறவு கொள்ளவில்லை என்பதால் மனைவியாகமாட்டார் அதனால் உமைமா பட்டியலில் இல்லை என்கிறார். திருமணம் செய்துவிட்டாலே மனைவியாக மாட்டார்களா? அல்லது உமைமாவை திருமணம் செய்யாமலேயே “அன்பளிப்பு” கேட்டாரா? உடலுறவு கொள்ளத்தான் சென்றார் என்பதை அன்சாரின் “பசி எடுத்தால்....” என்ற பதில், அன்சாரும் மறுக்கவில்லை என்பதை சுட்டுகிறது. ஆனாலும் இதிலும் புளுகிறார். முகம்மதுக்கு மரியா கிப்தியா என்ற அடிமைப் பெண் ஒன்று இருந்தார். இவரை திருமணம் செய்யாமலே உறவுகொண்டு இபுராகிம் என்ற ஆண் பிள்ளை ஒன்றையும் முகம்மது பெற்றுக்கொண்டார்.. குடும்பம் நடத்தியாகிவிட்டது. ஆனால் மனைவியர் பட்டியலில் மரியம் கிப்தியா இல்லை. மரியம் கிப்தியா மட்டுமல்ல, இன்னும் நிறைய பெண்கள் உள்ளனர். தேவைப்பட்டால் பட்டியலை பதிவிடுகிறேன்.
இந்த கிறுக்கு அனானிமஸ் என்று வேறு உளறியுள்ளது. அனானிமசாக பதிவிடும் வசதியை வைத்துவிட்டு இப்படி உளறுவது பதிவாளரையும் பைத்தியம் என்று சொல்லுகிறாரோ? அனானிமசாக பதிவிட வாய்பு வைத்துள்ளது அவர்தானே! அடுத்து ஐபி எண்ணை வைத்து கண்டுபிடித்துவிடவாராம். எங்கே என்னை கண்டுபிடித்து என் வீட்டுக்கு வா பார்ப்போம். அப்பொழுதுதான் நீ ஒரு மனிதன். இல்லையேல் நான்கு கால்.....

Anonymous said...

//நீங்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். பைத்தியங்கள் தங்களை பைத்தியங்கள் என்று ஏற்றுக்கொள்ளாது என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் சொல்லவேண்டியது கடமை. நல்ல மனநிலை மருத்துவரை அணுகி உங்கள் நோயைக் குணப்படுத்தவும்//

என்று அன்ஸார் எழுதியிருந்தது, அவ் அனானி மீது எனக்கு சந்தேகமாகத்தான் இருந்தது..

ஆனால் அவ்அனானியே இங்கு தன்னை ஒரு “மனநோயாளி” என்பதை அச்சுப் பிசகாமல் எழுதியுள்ளார்.
அனானி -Dakanist எழுதிய சில வரிகளை வாசகர்கள் கவணத்திற்க்காக..

1- ஒரு அரை கிறுக்கு அரைவேக்காட்டுடன் பதில் எழுதியுள்ளதை சற்று பார்போம்.

2- போதாக்குறைக்கு, இந்த கிறுக்கு பொய்களையே வரலாறு என்று கூறும் சுட்டியை கொடுத்து போய் படிச்சுக்க சொல்லுது.

3- அரபுமொழிப் புலமைப் பித்தன் பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டப்பாக்குக் விலை சொல்லுகிறார்.

4- இந்தப் பைத்தியங்களிடம் எப்படி விவாதிப்பது?

5- இந்த கிறுக்கு அனானிமஸ் என்று வேறு உளறியுள்ளது...........

இவைகளை அவதானிக்கும் போது, இந்த மாதிரியான சிந்தனையுள்ளவர்கள் “மனநோயாளிகளை“த் தவிர வேறு யாரும் இது போன்று உளர மாட்டார்கள்..

ஆகவே அன்ஸார் கூறியுள்ளது போன்று

“நல்ல மனநிலை மருத்துவரை அணுகி உங்கள் நோயைக் குணப்படுத்தவும்” என்பதைத் தவிர வேறு என்னதான் இவர்களுக்குச் சொல்ல வேண்டியுள்ளது?

வாசகர்கள் இவ்அனானியை கணக்கில் கொள்ள வேண்டிய அவசியமில்லை.. காரணம் இவர் இது போன்று அநேகமான இடங்களில் இவ்வாறுதான் உளறுபவர்..

ஆகவே இது போன்ற (வினவு, பரையோசை)யில் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகளுக்கு எவ்வளவு விளக்கமாக பதில் சொன்னாலும், விதன்டாவாதம்தான் செய்பவார்கள். இவர்களை கணக்கில் கொள்ளாதிருப்பதுதான் அறிவார்ந்த செயல்.

ஹரீஸ்