பாகம் - இரண்டு
சுண்டு விரலில் ஒரு சிங்கத்தின் வரலாறு
(A Lion's life history in finger tip)
1918- 1942
பிறப்பு, வ்ளர்ப்பு
1943 – 1956
அழைப்புப் பணியின் துவக்கம்
அழைப்புப் பணியின் அ, ஆ, இ தொடக்கம்…..
1957 -1985
· டெர்பன் (Durban Jumma Masjid) ஜும்மா பள்ளிவாயலை மையமாக்க் கொண்ட தஃவாபணிக்கான புதிய திருப்புமுனை
· IPCI ஸ்தாபகம்
· அஸ் ஸலாம் கல்வி நிருவனத்தின் (As Salam Educational Institute) உருவாக்கம்
· வெளிநாடுகளுக்கு முகங்காட்டலின் ஆரம்பம்
1986 – 1995
1985
· இரண்டு தடவை பிரித்தானிய (London Royal Albert hall) விவாதம்,
· ச்ர்வதேச மவுக்ஷ் Demantdeதிடீர் முன்னேற்றம்,
· திடகாத்திரமான தஃவாவின் எழுச்சி
1986
· மன்னர் பைசல் (King Faisal) விருது
இது முஸ்லிம் உலகிற்கு இருக்கமான அடையாளத்தை ஈட்டிக்கொடுக்கலானது
· 66வயதில் ஏற்பட்ட பாரிய முன்னேற்றம்
· கிறிஸ்தவர்கள் சிந்திக்க ஆரம்பித்த காலம்
· இந்த 10 வruருட காலம் மத்திய கிழக்கு, மேற்கு என இங்கு அவுஸ்திரேலியா தொடக்கம் அங்கு வட அமேரிக்கா வரை அவரின் சத்தம் எதிரொலித்த முக்கிய காலம்
1996 -2005
· சுகயீனமுற்று ஓய்வெடுக்கலானார்
· அறிஞர் அஹ்மத் தீதாதை சுகம் விசாரிக்க பல்லாயிரக்கணக்கான மக்களின் வருகை,
· சுகம் விசாரித்தும் நல்ல சுகத்திற்காக பிரார்த்தித்தும் அவரது 40 வருட கால தஃவா பணியை புகழ்ந்தும் பல நூறு கடிதங்கள்.
· மரணம் , இறையடிசேர்ந்தல்.
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
1 comment:
nice,
plz write other parts
Post a Comment