முக்கிராம மாணவர்களுக்கு சொல்லிக்கொள்வது (Awarding scholarship for special courses)முக்கிராம மாணவர்களுக்கு சொல்லிக்கொள்வது
--------------------------------------------------------------------
மரிச்சிக்கட்டி பாலைக்குளி மற்றும் கரடிக்குளி கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களில் கீழுள்ள ஏதாவது துறையில் மேற்படிப்பை தொடர முன்வந்தால் ChangesDo Foundation உதவுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றது.
1) Law faculty / Law college
2) Medical Faculty
3) Engineering Faculty
எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்,
சேர்ந்த பயணிப்போம்,
வெற்றி பெறலாம் என்ற தூய எண்ணத்துடன்.
மாற்றங்கள் தேவை / இஸ்ஸதீன் றிழ்வான்
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: