நாட்டின் இன்றைய நிலைமை குறித்து இஸ்ஸதீன் றிழ்வான் அவர்களின் அவசர வேண்டுகோல்


நாட்டின் இன்றைய நிலைமை குறித்து
இஸ்ஸதீன் றிழ்வான் அவர்களின் அவசர வேண்டுகோல்
----------------
கடந்த ஆட்சியில் இருந்த நிலைமை இன்றைய நல்லாட்சி (யகபாலனய)யிலும் ஏற்படும் என்ற 
பீதி ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் இனவாதம் நாட்டின் ஐனநாயகத்திற்கு சவாலாக மாறி ஆட்சி மாற்றத்தை 
ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இன்று மீண்டும் அதே இனவாதம் தலைதூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
இதனால் அவசர அவசியமாக தனிப்பட்ட முறையில் நாம் ஒவ்வொருவரும் ஜனாதிபதிக்கு  
கடிதம் எழுதி அவரை நேரடியாக தலையிட வழியுருத்த வேண்டும்.

ஜனாதிபதிக்கு எழுதவேண்டிய முகவரி

Presidential Secretariat
Galle Face,
Colombo 1, 
Sri Lanka
(+94) 11 2354354
(+94) 11 2340340
https://m.facebook.com/maithripalas/
http://www.president.gov.lk/

மாற்றங்கள் தேவை / இஸ்ஸதீன் றிழ்வான்

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: