நல்லாட்சி என்பதன் நாட்டம் நிற மாற்றம் அல்ல


மாற்று அரசியலில் எதிர்பார்த்தது நிற, பெயர் மாற்றத்தை அல்ல‌
-------------------------------------------

குடும்பவாதமும் இனவாதமும் முதன்மைப்படுத்தப்பட்டு நாட்டின் பொரும்பான்மை சமூகத்தால் வெறுக்கப்பட்ட ஜனாதிபதியாக முன்னால் ஆட்சியாலர் மஹிந்த ராஜபக்க்ஷ விளங்கியதனால் மக்கள் மாற்று சக்தியை நாடினர்.

மாற்று சக்தியின் தேவையும் உதயமும்தான் இந்த நல்லாட்சி என்பது.
நல்லாட்சி என்பதன் நாட்டம் நிற மாற்றம் அல்ல. நீல நிற ஆட்சியிலிருந்து பச்சை நிற ஆட்சியை அல்ல இலங்கை மக்கள் எதிர்பார்த்தது.

இனவாதத்திலிருந்து ஜனநாயத்தை எதிர்பார்த்தனர்,
இனவாதத்திலிருந்து தேசியவாத்தை எதிர்பார்த்தனர்,
வருமையிலிருந்து செல்வத்தை எதிர்பார்த்தனர்,
விலையேற்றத்திலிருந்து விலை குறப்பை எதிர்பார்த்தனர்,

ஆனால் எந்த மாற்றத்தை காணவில்லை

சென்ற ஆட்சியில் BBS என்ற பெயரில் வந்த இனவாதிகள் இன்று சிங்களே என்ற பெயரில் இனவாதம் பேசுகின்றனர்
புதிய அரசு ஆட்சிக்கு வந்தவுடன் அத்தியவசிய பொருட்களுக்கு விலைகுறைப்பு செய்து மக்களை ஏமாற்றியது போல் மீண்டும் அதே விலையேற்றங்கள்..........!

பின்ன எதற்கு ஆட்சி மாற்றம்......? 
நல்லாட்சி சொல்லும் நல்ல ஆட்சி எது..........?

எங்களுக்கு தேவை நிற மாற்றமல்ல‌
பெயர் மாற்றமல்ல,


மாற்றங்கள் தேவை / இஸ்ஸதீன் றிழ்வான்


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: