மாற்றங்கள் தேவையிலிருந்து சுவை - 01
“உல்லாசப் பயணம்”
(“School tour” is a book, going to be release very soon, any well-wishers can straight your hand- funds to publish this book) என்ற தலைப்பில் புதிதாக தொகுத்துக்கொண்டிருக்கும் எனது புத்தக தொகுப்பில் இந்த உலகிற்கு நான் விரும்பி சொல்ல நினைக்கும் சில முக்கிய செய்திகள் (pinpoints as a Quick parts) இங்கே பதியப்பட்டுள்ளது.
அது………………..
“சுற்றுலா துறையை வளர்ப்பதற்கெனவும் வெளிநாட்டு சுற்றுலாதாரர்களின் வருகையை அதிகரிக்கும் நோக்கிலும் தங்களது நாட்டை திறந்து விடும் சர்வதேஷ முஸ்லிம் நாடுகளுக்கும் சர்வதேஷ நாடுகளில் வாழும் முஸ்லிம்களுக்கும் இந்த இடத்தில் முக்கிய இரண்டு விடயங்களை கவனத்தில் கொண்டுவர ஆசைப்படுகின்றேன்.
ஒன்று,
எமது முஸ்லிம் பெண்களின் கருக்களில் வெள்ளைகார்ர்கள், மேற்கத்தியர்கள் தங்களது வாரிசுகளை வளர்ப்பதற்கு நிறைய முயற்சிக்கின்றார்கள். இதன் விளைவு சில குழந்தைகள் தனது தந்தை யார்? மார்க்கம் என்ன? தாய் நாடு எது? என தெறியாமல் இருக்கின்றார்கள், (Non Muslims are try to give birth theirs child in our Muslim women).
இரண்டாவது,
உக்கிப்போன, பழைய பொருட்களை புதைத்து அதற்கு மேல் புதிய தாணியங்களை பயிரிடுவதன் மூலம் புதிய தாணியங்கள் நல்ல வளர்ச்சிகாணும் என்பது இன்றைய நவீன விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பு. இது போல பழைய எமது இஸ்லாமிய நாகரீகங்களை குளிதோண்டி புதைத்துவிட்டு அதே மண்ணில் மேற்கத்திய புதிய அநாகரியங்களை வளர்க்கின்றார்கள், அதனை அதிகரிப்பதற்கு இன்னும் சந்தர்ப்பம் தேடிக்கொண்டிருக்கின்றார்கள். (Harvest the western culture by ignore the Islamic culture and civilizations)
இந்த இரண்டு விடயங்களையும் கவனத்தில் கொண்டு செயற்படுவதற்கும் இதிலிருந்து எமது கலாச்சாரத்தையும் எமது மக்களையும் பாதுகாப்பதற்கு நான் அனைவரும் முன்வர வேண்டும்.
இந்த புத்தகத்தை வெளியிட விரும்புபவர்கள் தாராளமாக முன்வரலாம்.
போர்களத்தில் படைவீர்கள் போல் விழித்துக்கொள்ளுவோம்
Father: K M Issadeen.
Born in Vanni District, Srilanka.
College: University of Wolverhampton, Uk
Traveled countries: Qatar, UAE, Saudi Arabia, kish Island, Thailand, and Georgia
Speaking languages: English, Arabic, Sinhalese, Hindi, Malayalam, and Tamil.
Author for
1. ‘Tri villages of Musali Division’
2.என் மகன் ஒரு லீடர் (My son is a leader)
Upcoming - அதிர்ஷ்டசாலிகள் யார் ? (Who is lucky?)
இலட்சிய கதாநாயகர்களை உருவாக்குவோம் (Make our children winners)
Won first prize in all island Essay competition conducted by Srilanka - Thailand Society.
Others: conduct open discussion under topic of ‘changes – it’s possible
Researching, speaking, and writing about society’s new challenges.
Issadeen Rilwan
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment