நிஜங்களை எப்படி சொல்லுவது?


ஒரு நாட்டை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பது அந்த நாட்டின் தேசிய அரச இரானுவம்.

ஆனால் எல்லா நாட்டிலும் அதிக பாதுகாப்புக் கொடுக்கப்படுவதும் அதே இரானுவத்திற்குதான்.
அது ஏன்?
அது எப்படி?

எந்த இரானுவ தளங்களையும் பாருங்கள்

இது எமது சிந்தனைக்கு மாத்திரம்.

No comments: