புதிதாக ஒரு அல் குர் ஆன் மொழி பெயர்ப்பு செய்ய திட்டமிடுபவர்களூக்கு...

மாற்றங்கள் தேவையிலிருந்து சுவை 02

அல் குர் ஆன் தமிழில் மொழி பெயர்க்கின்ற அல்லது மொழி பெயர்க்க திட்டமிட்டிருக்கின்ற தழிழ் அறிஞர்களுக்கு இன்று சர்வதேசமட்டத்தில் நாம் எதிர்நோக்கக்கூடிய ஒரு முக்கியமான சொய்தியை சொல்ல ஆசைப்படுகின்றேன்.

இன்றுவரை மொழிபெயர்க்கப்பட்டு எமது பாவணையில் இருக்கும் பிரதிகளை நாம் ஒப்பீட்டு வாசிக்கின்ற போது பல இடங்களில் கருத்து முறன்பாடுகளை சந்திக்க கிடைக்கின்றன.

அதனால்

இதுவரை மொழிபெயர்க்கப்பட்ட மொழி பெயர்ப்புக்களை ஒன்று திரட்டி அவைகளுக்கிடையிலுள்ள தவருகளை இனங்கண்டு அவைகளை அடிப்படையாக வைத்து புதிய பிரதி ஒன்றை வெளியிடுவதே காலத்தின் தேவையாக இருக்கின்றது.

தொடர ஊக்கமூட்டுங்கள்.

No comments: