சமாதானம் எங்கே கிடைக்கும்?

சமாதானம் கேட்ட போது
அது வாங்க கடைகள் இல்லை என்றார்கள்

கடை போடலாம் என்று கூறிய போது
வாடிக்கையாளர்கள் இல்லை என்றார்கள்

அது விற்க முடியாததா என்ற போது
இல்லை பாவிக்க விரும்பாதது என்கின்றார்கள்.......

அப்படி என்றார்கள்
தீங்கு தரக்கூடியதா?

இல்லையா??????????

என்ன பதில்??????

No comments: