ஒரு உழவாளியின் குரல்


வ்யல்களில்

வண்ணம் போட்டு

வயிறு வளர்க்கும்

கூட்டம் நாங்கள்


எங்கள் பேனைகள்

அந்த கலைப்பைகள்


எங்களது கொப்பிகள்

அந்த வயல்கள்


வானா வரத்தில்

வயல் செய்து

வந்த கடன் போக்கி

வழ்ந்த காலம் போய் விட்டது


வருகின்ற வரவுகளும்

வருத்துகின்ற செலவுகளும்

வந்து வந்து வதைக்கின்றன என்னை.........!


இது ஒரு உழவாளீயின் குரல்.

2 comments:

Abu Ridha said...

உலகில் எல்லோருமே உலவாழிகளே.

sakthistudycentre.blogspot.com said...

மண்ணின் மணம் கமழும் கவிதை!
ரொம்ப நல்லா இருக்கு....
கவிதை பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?
Wish You Happy New Year
நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.
http://sakthistudycentre.blogspot.com
என்னோட பதிவுகள் அனைத்திற்கும் மறக்காமல் ஓட்டு போடுங்க தலைவா...