மாற்றங்கள் தேவையிலிருந்து சுவை 03
உலகில் இஸ்லாம் உயிர் வாழும் இடம் இது தான் என்று உலக மக்களால் வாய் திறந்து பேசப்பட்ட சவூதி அரேபியாவின் விடிவுக்காக பிராத்திப்போம்.
அண்மைக்காலமாக ஒரு பகுதியில் எல்லைக்கான யுத்தம்,
இன்னுமொரு பகுதியில் மார்க்க சட்டங்களை கொச்சைப்படுத்தி, தங்களது சுய சிந்தனைக்கும் சுய விருப்பத்திற்குமேற்றாற் போல சட்டங்களை வகுத்து இதுவரை கட்டிக்காத்த மார்க்க சட்டங்களை பொய்பிக்க எழுந்து நிற்கின்றார்கள்.
இப்போது மேற்கத்தியம் கை கொட்டி, வாய் திறந்து சிறிக்கின்றது.
உசார் அடைவோம்.
பிராத்திப்போம்.
விடிவுக்காக.
அல்லாஹ் வாக்களித்தது போல அவனது மார்க்கத்தை பாதுகாப்பான்.
சுயநலங்களுக்காக சட்டங்களை விற்காதீர்கள்.

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment