மாற்றங்கள் தேவை - சுவை 04
அன்பின் சகோதர்களே!
நாம் இன்னும் சில தினங்களில் சந்திக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தல் ஒரு வகையில் எமக்கு கிடைத்திருக்கும் ஒரு திருப்புமுனைக்கான சந்தர்ப்பமாகும்.
இந்த தேர்தலில் எமது வாக்குகளின் பெருமதியையும் எதிர்காலத்தில் எமது மக்களுக்கும் எமது நாட்டிற்கும் செய்ய இருக்கும் மாற்றங்களையும் அபிவிருத்திகளையும் கவனத்தில் கொண்டு எமது வாக்குகளை கொடுக்க தயாராகிக்கொள்ள வேண்டும்.
Analayzing to vote the perfect conditate is will be highly eceptable and wanted for our society and country developments.
இது சமூகத்திற்கு நாம் செய்ய வேண்டிய கட்டாய பணியாகும்.
New Presidential Election and Sri lankans

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment