வேர்கள் வெட்டப்பட்டால் - தொடர் இரண்டு

வேர்கள் வெட்டப்பட்டால் - தொடர் இரண்டு
மாற்றங்கள் தேவை - சுவை 06

தொடர் ஒன்றை படித்த சில சகோதர்களின் வேண்டுகோளுக்கினங்க இதனை தொடர்கின்றேன்.

புகைப்பவர்களின் நோக்கங்கள் என்ன?
1. எல்லோரும் புகைக்கின்றார்கள் என்பது,
2. பெரிய பணக்காரர்கள், படித்தவர்கள் பலர் புகைக்கின்றார்கள் என்பது,
3. நண்பர்களின் பழக்கம் தொட்டுவிட்டது என்பது,
4. புகைப்பதை பெண்கள் விரும்புவார்கள் என்ற தப்பபிப்பிராயம்,
5. கவலையை போக்கும் என்று நினைப்பது,
6. சந்தோஷத்திற்குரிய தீர்வு என்று நினைப்பது,
7. தூக்கத்தை தரும் என்று நினைப்பது,
8. சிந்தனையை சீர் எய்யும் என நினைப்பது,
9. ஓய்வை நன்றாக்கும் என நினைப்பது,
10.செக்ஸ்க்கு உதவும் என நினைபது

உண்மையில் இவைகள் எல்லாமே மூட நம்பிக்கைகளே.........

தொடரும்.. இன்ஷா அல்லாஹ்

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: