maatrangal the'vai suvai 07
“வாழ்க்கை” என்பதை வாழ்கின்றவர்களை அடிப்படையாக கொண்டு 3 பிரிவaக ஆராயலாம்.
1. இயற்கையாக வாழ்க்கை எப்படி தானாக போகின்றதோ அதுவாகவே போகவிட்டு விடுவது
Live as just
2. பிறர் எப்படி வாழ்கின்றார்கள், எங்கே தவரு விடுகின்றார்கள், எங்கே தோல்வியடைகின்றார்கள் என்பதை பார்த்து ரசிப்பதே வாழ்க்கையாகிவிட்டது,
Just looking others and do corrections
3. இலட்சிய வாழ்க்கை, ஒரு இலட்சியத்தை வரைந்து கொண்டு அதற்காக வாழ்வது.
Make a aim and working according to achieve that
இந்த 3 பிரிவையும் பார்த்து நாம் இப்போது எங்கே இருக்கின்றோம்? எமது நிலை சரிதானா? எந்த பிரிவை தெறிவு செய்தால் வெற்றியடைய முடியும் என்பதை தெறிவு செய்து அதற்கமைய வாழ்க்கையை அமைக்க வேண்டும்.
எமது தலைவர்கள் எல்லோருமே இலட்சிய வாழ்க்கையையே தேர்ந்தெடுத்தார்கள். அதுதான் எமக்கு முன்மாதியாகும்.
இலட்சிய வாழ்வு என்பது பல தியாகங்களுக்கும் விட்டுக்கொடுப்புக்களூக்கும் ஒழுக்கம் நன்நடத்தை மரியாதை பணிவு தக்வா என்பவைகளூக்கிடையில் கட்டியெழுப்பபடுவதாகும்.
இந்த விடயங்கள் எப்போது ஒருவருடைய வாழ்க்கையில் செயல்முறைக்கு வருகின்றதோ அதிலிருந்து தேவையான இலட்சியத்தை வரைந்து கொண்டு வெற்றிக்கான பயணத்தை ஆரம்பிக்கலாம்.
படித்தவர்களிடத்தில் சிந்தனைவாதிகளிடத்தில் கூட சில நேரம் நேருக்கு முரணான நிலையை கண்டுகொள்ளலாம்.
நல்ல பல்கலைக்கழகமொன்றில் பட்டம் பெற்றிருப்பார்கள் ஆனால் ஒரு நிலையற்ற திட்டமிடலற்ற வாழ்க்கையை அமைத்துக்கொள்வதை கவனிக்க முடிகின்றது.
அதனால தான் படித்தவர்கள் எல்லோரும் கற்றவர்களல்லர் என்ற கருத்து முன் வைக்கப்பட்டது.
Our leaders, especially prophet Mohammed sal is choose the challengeable life with a fixed aim
தொடர்ந்தும் வாசிக்க…
இன்ஷா அல்லாஹ்
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
The nature of human life divides by 3 types.

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment