The nature of human life divides by 3 types. part 02

“வாழ்க்கை” பகுதி இரண்டு

maatrangal the'vai - suvai 07

“வாழ்க்கை” தொடர்பான முதல் பகுதிக்கு பலரதும் கருத்துக்கள் என்னை சந்தோஷப்படுத்தியது, அல்ஹம்துலில்லாஹ்.

உண்மையில் இப்படித்தான் வாழ வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் பலர் பாரிய தவருகளில் மாட்டிக்கொள்கின்றார்கள். அதனால் தான் வாழ்கின்ற காலத்தில் பாதியைவிடவும் அதிகமான நேரத்தை எதிர்காலத்தை பாற்றி சிந்திப்பதிலேயே கடத்துகின்றார்கள்.

எப்படி தீர்மானிப்பது?

இப்படி செய்வது சரியா?

இப்படி இருந்தால் இப்படி இருக்குமா?

இந்த் தொழில்தான் நல்லதா?

என்னுல் தூங்கும் வாழ்க்கை கலை என்ன?

அல்லது எனக்கென தனியான ஒரு வாழ்க்கை கலை என்பது ஆச்சரியமா?

என பல கேள்விகள் எம்முல் எம்மை திண்டாட செய்கின்றன.

தொடர்ந்தும் வாசியுங்கள்

இன்ஷா அல்லாஹ், வளரும்.


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: