கடலுக்கு உப்புத் தேவையா ???....

கடலுக்கு உப்புத் தேவையா ???....


மாற்றங்கள் தேவை – சுவை 08 (எட்டு)

இன்றைய பல இஸ்லாமிய அறிஞர்களின் பாரிய முயற்சியால் உலகிலுள்ள பல பிற மதத் தலைவர்கள் இஸ்லாத்தை சரியானமுறையில் தெறிந்துகொண்டிருக்கின்றார்கள். அத்துடன் தாங்கள் பின்பற்றுகின்ற போதிக்கின்ற மதங்கள் போலியானவை மனித கைப்பட, விருப்பத்திற்கிணங்க பல மாற்றங்களுக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக ஏற்றுக்கொள்கின்ற உண்மைகள் பல சந்தர்ப்பங்களில் பல மேடை பேச்சுக்களில் தெறியவருகின்றது.

அப்படியானால் இந்த பிற மதத்தலைவர்கள் ஏன் இன்னும் இஸ்லாத்தை தழுவிக்கொள்ள பின்வாங்குகின்றார்கள் என்ற ஒரு பெறிய கேள்வி மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது.

இந்த கேள்விக்கு விடை தேடுகின்ற போது பல செய்திகள் கிடைக்கின்றன.
1. பிடிவாதம்: தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது போல

2. தங்களுடைய ஆடம்பரம் இல்லாது போகும் என்ற மனநிலை,

3. மதத்தலைவர்கள் என்ற பெயரில் உயர்ந்த வர்க்கமாக வாழ இஸ்லாத்தில் இடமின்மை,

4. மார்க்க போதகர்கள்; பக்தர்கள், பிக்குகள், இறையடிகள், மற்றும் ஞானிகள் என்று திருமணம் செய்து கொண்டு இஸ்லாம் சொல்லுவது போல ஒரு பெண்ணுடன் வாழ்வதை விட வணக்கஸ்தளங்களுக்கு வருகின்ற பெண்களில் விருபியவர்களை சுவைக்கின்ற நிலை இஸ்லாத்தில் இன்மை,

5. மடங்களில் கல்விபயிலுகின்ற, அற நெறிப்பாடசாலைகளுக்கு கல்வி தேடிவருகின்ற மாணவர்களுடன் ஓரினைச்சேர்க்கை இஸ்லாத்தின் தடையாக இருப்பது,

6. தலைவர்கள், மார்க்க அறிஞர்கள் என்ற பெயரால் பிறர் தங்களது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெரும் மோசமான நிலை இஸ்லாத்தில் இன்மை,

7. எஞமான் அடியான் என்கின்ற நிலை இஸ்லாத்தில் இன்மை,

8. மதுபானம் போதை இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டிருப்பதால்,

9. விரும்பிய நேரம் மத்திரம் வணக்கம் செய்யும் நிலை இஸ்லாத்தில் இன்மை,

10. தாங்கள் போதிக்கும் கருத்துக்களை கண்மூடித்தனமாக பின்பற்றும் அடியார்களிடத்தில், மக்களிடத்தில் திடீரென தங்கள் மதம், கொள்கை தவரானது என பகிரங்கப்படுத்தினால் கொலை தண்டனைக்கு உள்ளாக்கப்படுவோம் என்ற நிலைக்கு பயப்படுகின்றமை,

11. விரும்பிய உணவு, விரும்பிய பயணம் விரும்பிய வாழ்க்கை முறை என்று அனைத்தும் தற்போதைய மதவழிபாடுகளில் சரிவர கிடைக்கின்றமை.

என்று பல காரணங்களை தொடுத்துக்கொண்டே போகலாம்.

இதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து பிரசுரிக்க விரும்புகின்றவர்கள் முன்வரலாம்.


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: