ஷீஆக்களின் சீர்கெட்ட சிந்தனைகள்

10 April, 2010 ன் தொடர்............

மாற்றங்கள் தேவை - சுவை 14

                        ஓரு விமர்சனப் பார்வை

                        அபு+ ஹம்னா ஸலபி
 
அலி (ரலி) அவர்கள் திரும்பவும் இவ்வுலகுக்கு வருவார்கள் என்பது நமது கொள்கையாகும். இதை நம்பாதவன் நம்மைச் சேர்ந்தவனல்லன் என்று பாகிர் இமாம் கூறினார்களாம்.


காஷானியின் கிதாபுஸ்ஸாபி பாகம் 1 பக்கம்-347

நபி (ஸல்) அவர்களுக்குப் பின், நான்கு நபர்களைத் தவிர எல்லாத் தோழர்களும் மதம் மாறிவிட்டனர் என்று ஷீயாக்களின் கொள்கை பரப்புச் செயலாளர் ஸலீம் இப்னு கைஸ் அல் ஆமீரீ தனது நூலில் பக்கம்-92ல் கூறுகிறார்.

மிக்தர் இப்னுல் அஸ்வத், அபு+தர் அல்கிபாரி, ஸல்மான் பாரிஸீ ஆகிய மூவரைத் தவிர எல்லா நபிததோழர்களும் காபிர்களாகி விட்டனர்.
(கிதாபுர் ரவ்லா மினல் காபி பாகம் 8 பக்கம் 245)

அபூபக்கரும், உமறும் அலி (ரலி) அவர்களுக்குச் செய்த தீங்குக்கு மன்னிப்புக் கேட்காமலேயே மரணித்தனர். அவ்விருவர் மீதும் அல்லாஹ்வின் சாபமும், மலக்குகளின் சாபமும், எல்லா மக்களின் சாபமும் உண்டாகட்டும்.
(கிதாபுர் ரவ்லா மினல் காபி பாகம்-2 பக்கம்-246)

(அபு+பக்கருக்கு 'பைஅத்” செய்ததன் மூலம்) அனைவரும் அறியாமைக் காலத்துக்குத் திரும்பினார்கள். அன்ஸார்கள் மட்டும் அபு+பக்கருக்கு 'பைஅத்” செய்யாமல், ஸஃதுக்கு 'பைஅத்” செய்ததன் மூலம் அந்த அறியாமையிலிருந்து விலகினாலும், மற்றொரு அறியாமையில் அவர்கள் வீழ்;ந்தனர்.
(கிதாபுர் ரவ்லா மினல் காபி பக்கம்-296)

எல்லோரும் பல்வேறு உலக நோக்கம் கருதியே இஸ்லாத்தில் இணைந்தனர், அலி என்ற ஒரு நபரைத் தவிர. அவர் மட்டுமே உணர்ந்து இஸ்லாத்தை ஏற்றார்.
(கிதாபுர் ரவ்லா வஸ்ஸுன்னா என்ற சின்ன ஏடு)

இப்படி நபித்தோழர்களைக் கேவலப்படுத்தும் சங்கதிகள் ஏராளம். திருக்குர்ஆனில் யு+தர்களும்-கிறிஸ்த்தவர்களும் கண்டிக்கப்படும் வசனங்கள் யாவும், நபித்தோழர்கள் குறித்தே இறங்கியதாக இவர்களின் தப்ஸீர்கள் கூறுகின்றன. விரிவஞ்சி தவிர்க்கிறோம். (இன்ஷா அல்லாஹ்-விரைவில் அல்குர்ஆனும் ஷீஆக்களும் என்ற ஆய்வுக் கட்டுரையை எதிர்பாருங்கள்.)

இஸ்லாத்துடன் சிறிதும் சம்பந்தமில்லாத இந்த வழிகேடுகளின் புரட்சியை இஸ்லாமியப் புரட்சி எனச் சித்தரிப்போர் சிந்திக்க வேண்டும். இதற்கு துதிபாடுவோர் இனியாவது திருந்த வேண்டும்.

ஷீயாக்களிடம் 'முத்ஆ” என்றொரு கொள்கை உண்டு. அதாவது சட்டபு+ர்வ விபச்சாரம். இதன் மூலம் ஒழுக்க வாழ்க்கையை சீரழித்தவர்கள், சீரழித்துக் கெண்டிருப்பவர் கள் இந்த ஷீயாக்கள்.

ஒரு பெண்ணை சில நாட்களுக்கு மட்டும் வாடகைக்குப் பேசிக் கொண்டு, அவளுடன் கூடுவதற்குத்தான் 'முத்ஆ” என்பர். அதுபற்றி ஷீயாக்கள் தரும் விளக்கத்தைக் காண்போம்.

ஒரு தடவை மட்டும் உறவு கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்;டு, 'முத்ஆ” செய்யலாமா? என்று ஷீயாக்களின் பத்தாவது இமாமிடம் கேட்கப்பட்டபோது, செய்யலாம் என்றாராம்.
(அல்புரூவு மினல் காபி பாகம்-5 பக்கம்-460)

இந்த முத்ஆவுக்கு நான்கு என்ற வரம்பு உண்டா என்று அலி (ரலி) அவர்களிடம் கேட்ட போது, ஆயிரம் பெண்களை வேண்டுமானாலும் இவ்வாறு செய்து கொள்! ஏனெனில், இவர்கள் கூலிக்காரர்கள் என்றார்களாம்.
(தஹ்தீபுல் அஹ்காம் பாகம்-7 பக்கம்-259).

இவ்வாறு அலி(ரலி) அவர்கள் கூறியிருப்பிறார்களா? ஒரு பெண்ணுடன் ஒப்பந்தம் செய்து கொண்டேன். பிறகு அவளுக்குக் கணவன் இருப்பதாக எனக்கு எண்ணம் தோன்றியது. விசாரித்துப் பார்த்த போது, அவளுக்கு கணவன் இருப்பது தெரிய வந்தது என்று நான் ஜஃபர் சாதிக் அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள்: 'நீ ஏன் இதுபற்றி அலட்டிக்கொள்கிறாய்! அவள் கூறுவதை நீ நம்ப வேண்டியது தான்” என்று பதிலளித்தார்களாம்.
(அல்புரூவு மினல் காபி பாகம்-5 பக்கம்-462)

'மஜுஸி எனும் மதத்தவர்களுடன் இவ்வாறு 'முத்ஆ” செய்யலாம் என்று ஜஃபர் சாதிக் கூறினார்களாம்.
(தஹ்தீபுல் அஹ்காம் பாகம் 7 பக்கம் 256)

யு+த,கிறிஸ்தவப் பெண்களுடன் இப்படி 'முத்ஆ” செய்யலாம்” என்று அபுல்ஹஸன் (8வது இமாம்) கூறினாராம்.
(தஹ்தீபுல் அஹ்காம் பாகம் 7 பக்கம் 256)

இந்த மூடர்கள் விபச்சாரத்திற்கு என்னதான் அளவுகோள் வைத்துள்ளார்களோ? இதெல்லாம் குமைனியின் இஸ்லாமிய அரசில் உண்டா? என்று கேட்கக் கூடும். நிச்சயம் உண்டு அங்கே, விபச்சாரத்திற்கு சட்டப்பு+ர்வ அனுமதி உண்டு. ஆனால், 'முத்ஆ” என்பதாக பெயரை மட்டும் மாற்றிக் கொள்ள வேண்டும். 'சாட்சாத் புரட்சித்தலைவர்” குமைனி கூறுவதைக் கொஞ்சம் கேளுங்கள்.

விபச்சாரிகள் உட்பட எந்தப் பெண்ணையும் இவ்வாறு வாடகைக்கு அமர்த்திக் கொள்ளலாம். (குமைனியின் தஹ்ரீருல் வஸீலா பக்கம்-292) விபச்சாரத்துக்கு சட்டபு+ர்வ அனுமதியளிக்கும் ஓர் ஆட்;சிதான் இஸ்லாமிய ஆட்சியா? இஸ்லாமிய ஆட்சிக்குப்(?) பாடுபடும் இயக்கங்கள் இதைத்தான் செய்யப் போகின்றனவா? என்பதை மட்டும் சிந்திக்கவும்.

சமாதி வழிபாட்டுக்கு வழிகாட்டியவர்களும் இந்த ஷீயாக்களே!

'ஹுஸைன் (ரலி) அவர்களை ஜியாரத் செய்வது, ஏற்றுக் கொள்ளப்பட்ட நூறு ஹஜ்களுக்கும், ஏற்றுக்கொள்ளப்பட்ட நூறு 'உம்றா”வுக்கும் சமமானதாகும்.
(அல்இர்ஷாத் (முபீத் என்பவர் எழுதியது) பக்கம்-252)

அல்லாஹ்வின் தூதர் பெயரால் இதுபோல் அவர்கள் அரங்கேற்றிய பொய்கள் ஏராளம். இவர்களது வெறி எந்த அளவுக்குச் சென்று விட்டதென்றால், 'வர வேண்டியவர்” என்றொரு கற்பனைப் பாத்திரத்தை இவர்கள் உருவாக்கியுள்ளனர். 'அல் காயிம்” என்று இவர்களால் குறி;பிடப்படக்கூடிய ஒருவர் வருவாராம். அவர் செய்யும் காரியங்கள் என்ன தெரியுமா?

'காயிம்” வந்து, ஹுஸைனைக் கொலை செய்தவர்களின் சந்ததிகளை, அவர்கள் முன்னோர் செயலுக்காக கொன்று குவிப்பார்.
(தப்ஸீர் சாபி பாகம்-1 பக்கம்-172)

காயிம் வந்து ஆயிஷாவைத் திருப்பி எழுப்பி, அவர்களைச் சாவுக்கால் அடிப்பார். பாதிமாவின் தாயார் மீது அவதூறு கூறியதற்காக இவ்வாறு நடவடிக்கை எடுப்பார்.
(தப்ஸீர் சாபி பாகம்-2 பக்கம் 108)

இத்தகைய கேடுகெட்ட கொள்கைக்காரர்களே ஷீயாக்கள். பொய்களையும் கற்பனைகளையுமே மார்க்கமாகக் கொண்டிருப்பவர்கள் செய்தது இஸ்லாமியப் புரட்சி என்றால், இதை விட வெட்கக் கேடு எதுவுமில்லை. இவர்களின் கற்பனைகள் சிலவற்றையும் காண்போம்.

விபச்சாரம் செய்த ஒரு மன்னன் யானையாக உருமாற்றப்பட்டான். கணவனுக்கு துரோகம் செய்த பெண்ணொருத்தி முயலாக மாற்றப்பட்டாள். பேரீத்தம் பழங்களைத் திருடிக்கொண்டிருந்தவன் வாத்தாக மாற்;றப்பட்டான். எமன் நாட்டில் சுங்க அதிகாரியாகப் பணியாற்றியவன் நட்சத்திரமாக மாற்றப்பட்டு விட்டான்.

கோள் சொல்லித் திரிபவன் தேளாக மாற்றப்பட்டு விட்டான். இப்படியெல்லாம் ஏராளமான மௌட்டீகங்களை நபியின் பெயரால் இவர்கள் அரங்கேற்றினார்கள். ஷீயாக்களின் இலலுஷ்ஷராயிஃ என்னும் நூலில் 485 ஆம் பக்கத்தில் இது இடம் பெற்றுள்ளது.(சீஆக்களின் மறுபிரவேசம்)

இது போன்ற மூடத்தனங்களுடன் ஆயத்துல்லாஹ் எனும் ஷீஆத் தலைவருக்கு இவர்கள் அளித்துவரும் மரியாதை இருக்கிறதே சாயிபாவுக்கு அவர் பக்தர்கள் செய்யும் மரியாதையையும் மிஞ்சி விடும். இவர்கள்தான் இஸ்லாமியப் புரட்சியாளர்களா? சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும்.

இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் தனது மின்ஹாஜுஸ்ஸுன்னாவில் 'ஷீஆக்கள் கழுதைகளை விடக் கேவலமானவர்கள். பிணந்தின்னிக் கழுகுகளைவிட மோசமானவர்கள்” என்று இழித்துரைத்துள்ளார்கள்.

இத்தகைய சீர்கெட்ட வழிகேடர்களை துணிவுடன், வீரியமாக விமர்சிப்பவர்களை இங்குள்ள சில வன்முறை சாயல் இயக்கங்கள் 'ஜிஹாத்” கோசமிட்டுக் கொண்டு, இவர்களுக்குப் பின்னால் யாரோ இருக்கின்றார்கள் என்று வதந்திகள் பரப்பி வருகின்றன.

வஹ்ஹாபிஸம் ஒற்றுமையைக் குலைக்கிறது. ஷிர்க் பித்அத்களை அது எதிர்க்கிறது. அதுவும் இஸ்லாம்தான் என்று 'கிலாபத் காவலர்களில்” சிலர் புலம்புகின்றனர்.

கொள்கையைவிட நிதி வருகையையும் ஜமாஅத்தையும் காக்க நினைக்கும் சிலர், இதையெல்லாம் விமர்சிக்கக் கூடாது கூட தவ்ஹீத் வளர்க்கலாம் என்கின்றார்,அபு+பக்கர; ஸித்தீத் மதனி. குர்ஆன் வழி கெடுக்கும் என்ற        மு(க்ஃப்)திகளையும் விமர்சிப்பது பொருத்தமற்றது என்று இவர; உளர, இவ்வசத்தியத்திற்கு ஜால்ராப் போடும் 'பக்கவாட்டுக்களும்” நம்மத்தியில் இருக்கவே செய்கின்றன. இவர்கள் எங்கு நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றார்கள்?

சத்தியத்தை துணிவாகவும் தெளிவாகவும் சொல்லப்படும் மாநாட்டிற்கு வரமாட்டார்களாம். பர்ளுகளைப் படுகொலை செய்து, சுன்னத்துக்களை சாகடித்து, ஏகத்துவவாதிகளை சில்லறைவாதிகள் என்று திட்டும் ஷீஆ ஆதரவு இயக்கவாதிகளி (ஜமாஅதே இஸ்லாமியி)ன் இளைஞர் மாநாட்டை அலங்கரித்து, அழகு பார்ப்பார்களாம்.

சமகால இலங்கை தஃவாவில் கொள்கைக் கலப்பும் காணாமல் போகலும், அசத்திய சமரசமும் வேகமாக நிகழ்ந்து வரும் அவல நிலையையே இவை காண்பிக்கின்றன. எனவேதான், ஷீஆக்களின் சீர்கெட்ட கொள்கைளையும் அவர்களுக்கு ஒத்தோதுபவர்களையும் அடையாளப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தமே எம்மை எழுத வைத்தது.

எதிர்பாருங்கள்!

ஷீஆக்களின் சீர்கேடுகள் பற்றிய கட்டுரையாளரின் மொழிமாற்ற நுhல் விரைவில் வெளிவருகிறது

ஷீஆக்கள் பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்புவோர் கீழுள்ள இணைய தளங்களைப் பார்க்கவும்,

http://www.almjos.com/categories.php?cat_id=4

=========

بعض الوثائق الصوتية يتهمون أمالمؤمنين وحبيبة المصطفى بالزنا والعياذ بالله

http://www.fnoor.com/media/media020.mp3

=========

حسن شحاته ولعن عائشة رضي الله عنها

http://www.fnoor.com/media/media013.mp3

=========

حسن شحاته واستهزائه بأم المؤمنين عائشة رضي الله عنه

http://www.fnoor.com/media/media351.ram

=========

عبدالحميد المهاجر وإتهامة لإمهات المؤمنين عائشة وحفصةبالكفر

http://www.fnoor.com/media/media153.ram

=========

الشيخين ( أبو بكر و عمر ) رضي الله عنهما أشد كفرا من فرعون

http://www.fnoor.com/media/media109.ram

=========

لا يكون شيعياً حقاً من ليس لديه عقيدة الانتقام من الشيخين رضي الله عنهما

http://www.fnoor.com/media/media114.ram

=========

ابا بكر وعمر كافران مشركان

http://www.fnoor.com/media/media274.ram

=========

حسن الصفار: نحن نكره ونلعن أبوبكر وعمر وعثمان رضي الله عنهمhttp://www.fnoor.com/media/media088.ram

=========

الكوراني وتكفير الصحابة رضي الله عنهم

http://www.fnoor.com/media/media354.rm

=========

ياسر الحبيب :ابا بكر وعمر كافران ..عليهما لعنة الله والملائكةوالناس أجمعين

http://www.fnoor.com/media/media278.ram

=========

جعفر الدرازي يدعوا لقتل السنة

http://www.fnoor.com/media/media271.ram

=========

كفر أهل السنة لحبهم الشيخين رضي الله عنهم

http://www.fnoor.com/media/media279.ram

=========

الفهيد: النبي ليس بشر

http://www.fnoor.com/media/media101.ram

=========

عبدالحميد المهاجر وتحريف القرآن

http://www.fnoor.com/media/media043.rm

=========

القرآن هو الحسين رضي الله عنهhttp://www.fnoor.com/media/media097.rm

=========

علي الكوراني يبين لنا موقف علماء الشيعة من تحريف القرآنالكريم

http://www.fnoor.com/media/media311.ram

=========

للمزيد من الوثائق الصوتية في هذاالموقع

http://www.fnoor.com/media.htm

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: