மாற்றங்கள் தேவை - சுவை 16
Azeez Ahmed என்கிற ஒரு சகோதரர் http://azeezahmed.wordpress.com என்ற பெயரில் ஒரு பகுதியை எழுதி வருகின்றார்.
அவர் பல தலைப்புக்களில் பல கட்டுரைகளை எழுதி பிரசுரிட்திருக்கின்றர்.
அதில் நான் படித்த ஒரு கட்டுரைதான் "மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه அவர்களின் வாழ்க்கை வரலாறு!!மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه அவர்களின் வாழ்க்கை வரலாறு!!"
அவருக்கு நாம்ம் பல செய்திகளை சொல்ல இருக்கின்றோம்.
இன்ஷா அல்லாஹ்.......
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه அவர்களின் வாழ்க்கை வரலாறு!!!

Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
ஸலாம்!
மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه அவர்களின் வாழ்க்கை வரலாறு!!மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه அவர்களின் வாழ்க்கை வரலாறு!!" பற்றிய கட்டுரைக்கு பதில் இதோ
http://islamicparadise.wordpress.com/2010/10/23/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-vs-%E0%AE%B7%E0%AF%88%E0%AE%95/
http://islamicparadise.wordpress.com
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்,
முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் பெயரில் பல இட்டுக்கட்டல்களை உர்ய்வாக்கி, அவரை அவருடைய நிஜ அந்தஸ்த்தை விட மேலான, போலி அந்தஸ்தை கொடுத்துவருவது பற்றித் தான் சிலருக்கு பாடம் புகட்ட வேண்டி இருக்கிறது.
உங்களுடைய முயற்சி குறிப்பிடத்தக்கது.
நன்றி.
Post a Comment