ஓடித்தப்புவோம்............

மாற்றங்கள் தேவை 22

மது சமூகத்தில் கண்டுபிட்க்கப்பட்டுள்ள தொட்டி நோய்களில் மிகவும் ஆபத்தானதும் நிவாரணமற்றதாகவும் இப்போது இருந்துவருவது தான் இணையத்தளங்களில் நேரங்களை முழுமையாக கடத்துவது.

இணையத்தள வசதியுடையவர்கள் அல்லது அதற்கான வசதியைத்தேடிக்கொள்பவர்கள் அதிகமாக அதற்கு முன் உற்கார்ந்து முழுமையாக நாற்களை கடத்துவதில் முதன்மைவகிக்கின்றோம்.

குறிப்பாக வீட்டில் இருப்போர்,  மனவியுடன் சேர்ந்து வாழ்வோர் மனைவியை சந்தோஷப்படுத்துவதைவிட இணையத்தளங்களை சந்தோஷப்படுத்துபவர்கள் எம்மிடத்தில் அதிகரித்துள்லனர்.

இந்த சிந்தனையை கவனத்தில் கொண்டு இந்த நோயை அகற்றுமுகமாக வடிவமைக்கப்பட்ட படக்காட்சிகள் தான் கீழ்வருபவைகள்.


எங்கள் மனைவிமார்களுக்கென கடமையாக்கப்பட்டுள்ள விடயங்களை கவனிக்க, நிறைவேற்ற தவரக்கூடாது என்பதையே சகோதரர் ரபீய் அவர்கள் சொல்லமுனைந்திருக்கின்றார்.

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: