மாற்றங்கள் தேவை - சுவை 28
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்,
நாம் இந்த உலக வாழ்வை அல்லாஹ்வும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் சொல்லுவது போல் அமைத்துக்கொள்ள அல்லாஹ்வை பிரார்த்தித்தவனாக.
இங்குள்ள இந்த முகங்களை அடையாளம் காணமுடிகின்றதா?
இவர்கள் நமது உழைப்பில் உயிர்வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். எமக்கும் எமது குடும்பத்திற்காகவும் நாம் கஷ்டப்பட்டு உழைப்பதாக நினைத்து கடும் வெயிலில் வேர்வை சிந்தி காசு சம்பாதிக்கின்றோம்.
அதில் ஒரு பகுதியை, சதவிகிதத்தை இவர்களுக்கு எமது சொந்த இடத்திலிருந்து அனுப்பிக் கொண்டிருக்கின்றோம்.
ஆனால்
இவர்கள் எமது சமூகத்தை சேர்ந்தவர்களில்லை எமது குடும்ப உறுப்பினர்களில்லை எமது சமூகத்திற்கு நலவை நாடக்கூடியவர்களில்லை நாம் பின்பற்றும் தூய மார்க்கத்தை ஏற்ற கொள்கைச் சகோதரர்களுமில்லை.
அப்படியானால்…..???
எப்படி நாம் எமது உழைப்பில், வருமானத்தில் ஒரு பகுதியை இவர்களுக்கு செலவ செய்கிறோம்?
ஏன் இவர்களுக்கு உதவுகின்றோம்????
சிந்திக்கும் நேரம் கடந்துவிட்டது,
செயற்படும் நேரத்தை தவறவிடாமல் பயன்படுத்துவோம்.
விடையை உங்கள் சிந்தனைக்கு விட்டுவைக்கின்றேன்.
சமூகமாற்றத்தின் தூண்டுதலாக “மாற்றாங்கள் தேவை” செயற்படும்.
வஸ்ஸலாம்.
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
3 comments:
Dear Rilwan
Very good innovation,
please tell me how?
may be we wacht their movie?
thanks
Vahid khan
என்ன அந்த இரகசியம்?
காத்திருக்கிறேன்.
நன்றி,
முபீன் - ஒமான்
வியர்வை செட்ட உழைக்கும் காசை,
வியர்வை செட்டாமலே தட்டிச்செல்லும் இவர்களை என்னவென்று கூறுவது, இல்லை
எதையுமே சிந்திக்காமல் தாரை வார்க்கும் எம் சமூகத்தை என்ன சொல்லி மாற்றுவது.......!!!!
ஒவ்வொரு தனி மனிதனும் மனம் வைத்து, தங்களை வீண் செலவுகள், கேளிக்கைகள், சினிமாவில் இருந்து தடுத்து நிறுத்த வேண்டும்.
Post a Comment