அன்பின் நண்பர்களுக்கு......2

“அன்பின் நண்பர்களுக்கு” என்று ஆரம்பித்த அந்தத் தொடரில் நாம் எமது உழைப்பில் ஒரு பகுதியை குறிப்பிட்ட சிலருக்கு அல்லது இப்படிப்பட்ட பலருக்கு கொடுத்துவருகின்றோம் என்று எழுதியிருந்தோம். பல வாசகர்கள் இது தொடர்பாக விடையெழுப்பியிருந்தார்கள்.


நாம் எப்போதும் தாகமுற்றிருக்கும் போது அல்லது ஒரு விருந்தின் போது அல்லது சாதாரண உணவு வேளையின் போது ஏதாவது கூலாக குடித்து சந்தோஷப்படுகின்றோம்.


உண்மையில் எம்மில் பல சகோதரர்கள் குடிக்கும் போதும் உண்ணும் போதும் எப்போதும் போல் ஹலால் ஹராம் பார்க்கின்றார்கள், இன்னும் பல சகோதரர்கள் எதுவென்றாலும் அல்லது மேற்கத்தியர்கள் எதை செய்கின்றார்களோ அதில் முழுவதுமாய் கொபிபண்ணுகின்றார்கள்.

இது தொடர்பான ஒரு விடயத்தைத்தான் நான் ஞாபகமூட்டியிருதேன்.

கொகா கோலா, பெப்ஸி, 7அப் என்று அதிகமாக முஸ்லிம்களால் தவிர்க்கப்பட வேண்டும் என்று வலியுருத்தப்பட்டுவருபவைகளை நாம் கட்டாயமாக குடித்துவருகின்றோம்.

இதன் மூலம் இதற்கு விளம்பர கதாநாயகனாக அல்லது கதாநாயகியாக முகம் காட்டும் இவர்களை போன்ற சிலர் எமது பணத்திலிருந்து பல கோடிகளை சுறுட்டிக்கொல்கின்றார்கள்.

அத்துடன் இந்த குடிபானங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதி உலகில் பலபகுதிகளிலும் வாழும் முஸ்லிம்களை திட்டமிட்டு குறைப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றது என்பது ஒரு புதிய செய்தியல்ல.

அன்பின் நண்பர்களே!!!

நாம் எமது உழைப்பால் எமது சமூகத்தை ஒடுக்க, தீர்த்துக்கட்ட துணைபோகாது இருப்போம்.

அல் குர்ஆன் இவ்வாறு ஞாபகப்படுத்துகின்றது: “இன்னும் (விசுவாசங்கொண்டோரே!) உங்களில் ஒரு கூட்டத்தார்- அவர்கள் (மனிதர்களை) நன்மையின் பால் அழைக்கின்றவர்களாகவும், நல்லதைக்கொண்டு (மக்களை) ஏவுகின்றவர்களாகவும், தீய செயல்களிலிருந்து (அவர்களை) விலக்குகின்றவர்களாகவும் இருக்கட்டும்; அவர்களேதாம் வெற்றிபெற்றோர்.” (ஆல் குர்ஆன் 3 : 104)

நாங்களும் வெற்றிபெற்றோர் பட்டியலில் இணைந்துகொள்ள முயற்சிப்போமாக.


Click here to read first page


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

4 comments:

Anonymous said...

Surprise

Anonymous said...

நண்பர் ரிழ்வானுடைய சிந்தனை புதுமையானது

அவரது பணி தொடர எமது பிரார்த்தனைகள் தொடரும்.

அன்புடன்
வஷீம்

Anonymous said...

Emathu pirathanaigalum kuudave'

thanks

Anonymous said...

I wish you all the best rilawan

thanks